Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Minmini Nee lyrics from Minmini movie - திரைப்படத்திலிருந்து மின்மினி நீ பாடல் வரிகள்

மின்மினி நீ பாடல் 2024-ல் வெளியான Minmini திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஹலிதா ஷமீம் · இசை: கதீஜா ரகுமான் · பாடியவர்: Sarthak Kalyani மற்றும் Sireesha Bhagavatula

Minmini Nee is a song from the 2024 Tamil film Minmini, written by Halitha Shameem, composed by Khatija Rahman and sung by Sarthak Kalyani and Sireesha Bhagavatula.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : தெய்வீக ஒளியுமிழும்
உயிரே உயிரே
இருள் நீக்கும் ஒளியுமிழும்
நீயே சஞ்சாரி

ஆண் : காணும் யாவையும்
அன்பினால் நிறைகின்றாய்
போகும் வழி எல்லாம்
மிளிர்ந்திட செய்கின்றாய்
மின்மினி நீ
காணும் யாவையும்
அன்பினால் நிறைகின்றாய்
போகும் வழி எல்லாம்
மிளிர்ந்திட செய்கின்றாய்
அன்பின் ஜோதியில் அகிலமே ஒளிரும்

முனங்கல் : ................

ஆண் : கருணை மிகு
காருண்யம் மிகுந்த
கண்கள் உடைய தேவதை
வழித்துணையாய் வந்தவள்
ஆத்ம துணை ஆனாள்

ஆண் : காணும் யாவையும்
அன்பினால் நிறைகின்றாய்
போகும் வழி எல்லாம்
மிளிர்ந்த உயிர்
மின்மினி நீயே
கண்ணம்மா நீயே

Lyrics(English)

Male : Dheiveega oliyumizhum
Uyirae uyirae
Irul neekum oliyumizhum
Neeyae sanchari

Male : Kaanum yaavaiyum
Anbinaal niraikindraai
Pogum vazhi ellam
Milirndhida seikindraai
Minmini nee
Kaanum yaavaiyum
Anbinaal arulthalithaai
Pogum vazhi ellam
Milirndhida seikindraai
Anbin jothiyil agilamae olirum

Humming : ………………..

Male : Karunai migu
Kaarunyam miguntha
Kangal udaiya devadhai
Vazhithunaiyaai vandhaval
Aathmaa thunai aanaal

Male : Kaanum yaavaiyum
Anbinaal arulthalithaai
Pogum vazhi ellam
Milirndhida uyir
Minmini neeyae
Kannama neeyae

Minmini Nee song FAQ

Who sang Minmini Nee?

Minmini Nee was sung by Sarthak Kalyani and Sireesha Bhagavatula for the 2024 Tamil film Minmini.

Who wrote the lyrics of Minmini Nee?

The lyrics of Minmini Nee were written by Halitha Shameem.

Who composed the music for Minmini Nee?

The music for Minmini Nee was composed by Khatija Rahman.

Which movie is the song Minmini Nee from?

Minmini Nee is from the Tamil film Minmini, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

மின்மினி நீ பாடலை பாடியவர் யார்?

மின்மினி நீ பாடலை பாடியவர் Sarthak Kalyani மற்றும் Sireesha Bhagavatula.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Minmini திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்