Tamil Songs lyrics · 2023
Urugi Urugi lyrics from Joe movie - திரைப்பட பாடல் வரிகள்
Urugi Urugi பாடல் 2023-ல் வெளியான Joe திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: சித்து குமார் · பாடியவர்: Anand Aravindakshan
Urugi Urugi is a song from the 2023 Tamil film Joe, written by Vignesh Ramakrishna, composed by Siddhu Kumar and sung by Anand Aravindakshan.
- Movie Name
- Joe 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2023
- Lyrics
- Vignesh Ramakrishna
- Singers
- Anand Aravindakshan
Lyrics(Tamil)
முனகல் : .................
ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்
ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே
கர்நாடிக் : ...................
ஆண் : யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ… பாதமோ…
ஆடை காலின் நிகலோ
ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை
கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளையல் வானவில்
நிறங்களே காதலே
ஆண் : நீ இன்றி மூடுமே
என் வானம் நீதானே
காதலே என்னாளும்
ஆண் : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே
ஆண் குழு : உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே
Lyrics(English)
Humming : ………
Male : Urugi urugi ponadhadi
En ullam yaan neeye
Kurugi kurugi ponadhadi
En ennnam yaan neeye
Male : Nee indri moodumae
En vaanam
Neethaane kaadhalae
Ennaalum
Male : Urugi urugi ponadhadi
En ullam yaan neeye
Kurugi kurugi ponadhadi
En ennnam yaan neeye
Carnatic : …………….
Male : Yaazho mooralo
Thaeno pesum neramo
Paalo hooo… paadhamo hooo…
Aadai kaalin nigalo
Male : Karaigalil karaiyum vennurai
Kadhaithidum mozhigalaai
Vizhigalin valaivil vaanavil
Nirangalae kaathala
Male : Nee indri moodumae
En vaanam
Neethaane kaadhalae
Ennaalum
Male : Urugi urugi ponadhadi
En ullam yaan neeye
Kurugi kurugi ponadhadi
En ennnam yaan neeye
Male Chorus : Urugi urugi ponadhadi
En ullam yaan neeye
Kurugi kurugi ponadhadi
En ennnam yaan neeye
Urugi Urugi song FAQ
Who sang Urugi Urugi?
Urugi Urugi was sung by Anand Aravindakshan for the 2023 Tamil film Joe.
Who wrote the lyrics of Urugi Urugi?
The lyrics of Urugi Urugi were written by Vignesh Ramakrishna.
Who composed the music for Urugi Urugi?
The music for Urugi Urugi was composed by Siddhu Kumar.
Which movie is the song Urugi Urugi from?
Urugi Urugi is from the Tamil film Joe, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Urugi Urugi பாடலை பாடியவர் யார்?
Urugi Urugi பாடலை பாடியவர் Anand Aravindakshan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.