Tamil Songs lyrics · 2023
Ore Kanaa lyrics from Joe movie - திரைப்படத்திலிருந்து ஒரே கனா பாடல் வரிகள்
ஒரே கனா பாடல் 2023-ல் வெளியான Joe திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vaisagh · இசை: சித்து குமார் · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Ore Kanaa is a song from the 2023 Tamil film Joe, written by Vaisagh, composed by Siddhu Kumar and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Joe 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2023
- Lyrics
- Vaisagh
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : ஒரே கனா
ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிலா மனம்
ஆண் : விடாத சோகம் என்னிலோ
உலாவும் ஆழ்மனம்
நில்லாது ஓலம் கேட்குதா
நீதானே காரணம்
ஆண் : ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிலா மனம்
ஆண் : நேரம் என்னை
குத்தி குத்தி கொல்ல
உம்மை போல் ஆனேன்
ஆண் : நேரில் உன்னை காணக்கூடுமென
பெண்ணே நான் சாவேன்
ஓஹோ காதல் தரும் காயம் நூறடி
விட்டு சென்றாய் என்னை ஏனடி
மீண்டும் வந்து எனை சேரடி நீ…
ஆண் : நினைவினில் நீ வாழாவே
நடைபிணம் நான் ஆகிறேன்
யாவும் இன்று பிழை ஆனதே ஏனோ..
ஆண் : உனை உனை மனம் தேடுதே
நிஜம் நிழல் அதை நாடுதே
எனை எனை உயிர் கொய்வதால்
கனல் கனல் கனல் ஆனதே
ஆண் : ஒரே கனா கண்டேன்
Lyrics(English)
Male : Orae kanaa
Orae kanaa kanden
Irul niram
Adhil vina seidhen
Niraa manam
Male : Vidatha sogam ennilae
Ulavum aazhmanam
Nilladhu olam ketkudha
Needhanae kaaranam
Male : Orae kanaa kanden
Irul niram
Adhil vina seidhen
Niraa manam
Male : Neram ennai
Kuthi kuthi kolla
Oomai pol aanen
Naeril unnai
Kaana koodum ena
Pennae naan saaven
Male : Ohoo kaadhal tharum kaayam nooradi
Vittu sendraai ennai yenadi
Meendum vandhu enai seradi nee
Male : Ninaivinil nee vaazhavae
Nadai pinam naan aagiren
Yaavum indru pizhai aanadhau yaeno
Male : Unai unai manam theduthae
Nijam nizhal adhai naadudhae
Enai enai uyir koivadhaal
Kanal kanal kadal aanadhae
Male : Orae kanaa kanden
Ore Kanaa song FAQ
Who sang Ore Kanaa?
Ore Kanaa was sung by Yuvan Shankar Raja for the 2023 Tamil film Joe.
Who wrote the lyrics of Ore Kanaa?
The lyrics of Ore Kanaa were written by Vaisagh.
Who composed the music for Ore Kanaa?
The music for Ore Kanaa was composed by Siddhu Kumar.
Which movie is the song Ore Kanaa from?
Ore Kanaa is from the Tamil film Joe, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
ஒரே கனா பாடலை பாடியவர் யார்?
ஒரே கனா பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.