Tamil Songs lyrics · 2023
Kovai Kulira lyrics from Joe movie - திரைப்பட பாடல் வரிகள்
Kovai Kulira பாடல் 2023-ல் வெளியான Joe திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ரியோ ராஜ் · இசை: சித்து குமார் · பாடியவர்: வினீத் சீனிவாசன்
Kovai Kulira is a song from the 2023 Tamil film Joe, written by Rio Raj, composed by Siddhu Kumar and sung by Vineeth Sreenivasan.
- Movie Name
- Joe 🎬 Movie info
- Music
- Siddhu Kumar
- Year
- 2023
- Lyrics
- Rio Raj
- Singers
- Vineeth Sreenivasan
Lyrics(Tamil)
ஆண் : கோவை குளிரா கொஞ்சும் குயிலா
கோடை புயலா காற்றின் மகளா
மழையில் வீசும் மண்ணின் மணமா
மனேசாரம் ஒரசிட்டாளே
ஆண் : ஆடும் மயில் போல் அழகா
அவ அழும்போதும் அவளும் அழகா
காற்றில் வரும் கானல் துகளா
அதில் காதல் கதை போல் இவளா
ஆண் : பார்த்தவுடனே படபடக்குது
பழகி பாக்க மனம் துடிக்குது
நெருங்கி நடக்க நடு நடுங்குது
நேரா பேச மனம் தவிக்குறதே
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ...
Lyrics(English)
Male : Kovai kulira konjum kuyila
Kodai puyala kaatrin magala
Mazhaiyil veesum mannin manama
Manasoram urasitaale
Male : Aadum mayil pol azhaga
Ava alum bothum avalo azhaga
Kaatril varum kaanal thugala
Adhil kaadhal kadhai polae ivala
Male : Paarthavudanae padapadakkuthu
Pazhagi pakka manam thudikkuthu
Nerungi nadakka nadu nadunguthu
Neraa pesa manam thavikkirathae
Male : Hoo oo ooo ooo
Kovai Kulira song FAQ
Who sang Kovai Kulira?
Kovai Kulira was sung by Vineeth Sreenivasan for the 2023 Tamil film Joe.
Who wrote the lyrics of Kovai Kulira?
The lyrics of Kovai Kulira were written by Rio Raj.
Who composed the music for Kovai Kulira?
The music for Kovai Kulira was composed by Siddhu Kumar.
Which movie is the song Kovai Kulira from?
Kovai Kulira is from the Tamil film Joe, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Kovai Kulira பாடலை பாடியவர் யார்?
Kovai Kulira பாடலை பாடியவர் வினீத் சீனிவாசன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.