Tamil Songs lyrics · 2015
Unnale Kangal lyrics from Darling (2015) movie - டார்லிங் திரைப்படத்திலிருந்து உன்னாலே கண்கள் பாடல் வரிகள்
உன்னாலே கண்கள் பாடல் 2015-ல் வெளியான டார்லிங் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Unnale Kangal is a song from the 2015 Tamil film Darling (2015), written by Na. Muthukumar and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Darling (2015) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டார்லிங்
- Year
- 2015
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாத்டி
(உன்னாலே கண்கள்)
ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன்
எரியும் தீயை நான் என்னில் கண்டேன்
உயிரின் உயிராய் உன்னை கண்டேன்
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
அடி கை மீறி உயிர் ஓடுதே
(உன்னாலே கண்கள்)
முழுதா நிலவு நம்மை பார்க்க
காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க
கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க
வெட்கம் தாண்டி நான் என்னை தோற்க்க
மரணம் தாண்டி வாழும் காதல்
உன் விழியோரம் நான் காண்கிறேன்
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் போய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மே தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதாட
Unnale Kangal song FAQ
Who sang Unnale Kangal?
Unnale Kangal was sung by Shankar Mahadevan for the 2015 Tamil film Darling (2015).
Who wrote the lyrics of Unnale Kangal?
The lyrics of Unnale Kangal were written by Na. Muthukumar.
Which movie is the song Unnale Kangal from?
Unnale Kangal is from the Tamil film Darling (2015), released in 2015. The film has 5 songs on Tamilputhumai.
உன்னாலே கண்கள் பாடலை பாடியவர் யார்?
உன்னாலே கண்கள் பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.