Tamil Songs lyrics · 2015
Sattena Idi Malai lyrics from Darling (2015) movie - டார்லிங் திரைப்படத்திலிருந்து சட்டென இடி மழை பாடல் வரிகள்
சட்டென இடி மழை பாடல் 2015-ல் வெளியான டார்லிங் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: Megha
Sattena Idi Malai is a song from the 2015 Tamil film Darling (2015), written by Na. Muthukumar and sung by Megha.
- Movie Name
- Darling (2015) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டார்லிங்
- Year
- 2015
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Megha
Lyrics(Tamil)
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதறுதாடி
அன்பே அன்பே நெஞ்சில் நேஜில் உன்னால் உஙாள்
என்னும் ஒரு நீல நடக்கம்
வேர் இஸ் தெ பார்டி
வேர் வேர் இஸ் இஸ் தெ பார்டி
வேர் இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ
உன் புன்னகை உன் மென் நடை
ஐயோ என்னை ஏதோ செய்ய
மின்சாரமாய் உன் கண் இமை பாய்கின்றதே
நான் என்ன செய்வேனோ
பொல்லாத காதல் ஒன்று தீ மூடி கொல்லுதே
போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே
என் நெஞ்சத்தை கால் பந்தை போல்
நீ பூட்டவே நான் விண்ணை தாண்டினேன்
ஓஹ் சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
ஒரு கண்ணிலே மாயம் செய்தா
மறு கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள் சொன்னா
என்னை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே
சந்தோச தேரில் ஏறி என் நெஞ்சம் தாவி செல்ல
சரியான கிறுக்கன் என்று என்னை திட்டி காதல் சொல்ல
கண்ணீர் என்றால் தித்திப்பென்று
உன் காதலில் நான் கண்டு கொண்டேனே
ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதருதடி
அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில் உன்னால் உன்னால்
என்னும் ஒரு நில நடுக்கம்
வேர் இஸ் த பார்டி
வேர் வேர் இஸ் தெ பார்டி
வேர் இஸ் த பார்டி
வேர் வேர் இஸ் இஸ் தெ பார்டி நௌ
Sattena Idi Malai song FAQ
Who sang Sattena Idi Malai?
Sattena Idi Malai was sung by Megha for the 2015 Tamil film Darling (2015).
Who wrote the lyrics of Sattena Idi Malai?
The lyrics of Sattena Idi Malai were written by Na. Muthukumar.
Which movie is the song Sattena Idi Malai from?
Sattena Idi Malai is from the Tamil film Darling (2015), released in 2015. The film has 5 songs on Tamilputhumai.
சட்டென இடி மழை பாடலை பாடியவர் யார்?
சட்டென இடி மழை பாடலை பாடியவர் Megha.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.