Tamil Songs lyrics · 2015
Anbe Anbe lyrics from Darling (2015) movie - டார்லிங் திரைப்படத்திலிருந்து அன்பே அன்பே பாடல் வரிகள்
அன்பே அன்பே பாடல் 2015-ல் வெளியான டார்லிங் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
Anbe Anbe is a song from the 2015 Tamil film Darling (2015), written by Na. Muthukumar and sung by G.V.Prakash Kumar.
- Movie Name
- Darling (2015) 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டார்லிங்
- Year
- 2015
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- G.V.Prakash Kumar
Lyrics(Tamil)
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்
Anbe Anbe song FAQ
Who sang Anbe Anbe?
Anbe Anbe was sung by G.V.Prakash Kumar for the 2015 Tamil film Darling (2015).
Who wrote the lyrics of Anbe Anbe?
The lyrics of Anbe Anbe were written by Na. Muthukumar.
Which movie is the song Anbe Anbe from?
Anbe Anbe is from the Tamil film Darling (2015), released in 2015. The film has 5 songs on Tamilputhumai.
அன்பே அன்பே பாடலை பாடியவர் யார்?
அன்பே அன்பே பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.