Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Unnalae lyrics from Raja Rani movie - ராஜா ராணி திரைப்பட பாடல் வரிகள்

Unnalae பாடல் 2013-ல் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்

Unnalae is a song from the 2013 Tamil film Raja Rani, written by Na. Muthukumar and composed by G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
ராஜா ராணி
Year
2013

Lyrics(Tamil)

பெண் : உன்னாலே மெய்
மறந்து நின்றேனே மை
விழியில் மையலுடன்
வந்தேனே இடை விடாத
நெருக்கங்கள் தொடருமா
உயிரே மொழி இல்லாமல்
தவிக்கிறேன் மௌனமா இங்கே

பெண் : உன்னாலே மெய்
மறந்து நின்றேனே உன்
தோளில் சாய்ந்து கொள்ள
வந்தேனே இது போதும் ஓ
ஓ எப்போதும் ம்ம்ம்ம் ஓ ஓ

Lyrics(English)

Female : Unnalae meimarandhu nindrenae
Mai vizhiyil maiyaludan vandhenae
Idai vidaadha nerukkangal
Thodarumaa uyirae
Mozhi illaamal thavikiren
Mounamaa ingae

Female : Unnalae meimarandhu nindrenae
Un thozhil saaindhu kolla vandhenae
Idhu podhum oh..oh…. eppodhum mmmm oh..oh..

Unnalae song FAQ

Who wrote the lyrics of Unnalae?

The lyrics of Unnalae were written by Na. Muthukumar.

Who composed the music for Unnalae?

The music for Unnalae was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Unnalae from?

Unnalae is from the Tamil film Raja Rani, released in 2013. The film has 9 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்