Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Oday Oday lyrics from Raja Rani movie - ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஒடே ஒடே ஒடே பாடல் வரிகள்

ஒடே ஒடே ஒடே பாடல் 2013-ல் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: விஜய் பிரகாஷ்

Oday Oday is a song from the 2013 Tamil film Raja Rani, written by Pa. Vijay and sung by Vijay Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
ராஜா ராணி
Year
2013
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே
உன் கூட கூட ஒடே ஒடே

காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே ஒ

அஞ்சா நெஞ்சியா நானும்
அஞ்சற மாசம் பாலோயிங்
கெஞ்சா கெஞ்சல போட
நெஞ்சம் இறங்கி லவ் கோயிங்

பக்கா பக்கியுடன் தான்
பார்வைகள் மட்டும் பாரோயிங்
சொக்கா சோதனை தீர்க்க
அப்பப்போ இப்ப அவுட்கோயிங்

அய்த்தானா சைத்தானா
நீ யாரு ஸ்வீட்டா ஆன காட்டான்
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ

என் கண்மானே என் பொன்மானே
ராசாவே ராசாத்தி ராசாத்தி

நீங்கா நியாபகம் வந்து
நியுரான்ஸ் உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்த
பீங்கா கன்னம் நிழலாடும்

சாங்கா உள்ளுக்குள் கேட்கும்
சங்குல லவ்வு பாலூட்டும்
லாங்கா நட்புகள் போகும்
லங்க்ஸ்ல லவ்வு மூச்சாகும்

திட்டாத தீக்காத திருந்தாத
ஜென்மம் தானே நாமும்

காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் எதோ இருக்கு
சொல் என் மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்லக் கஷ்டமா

மிஸ்டர் காதல் என்று என்னை
ஊரில் சொன்னால் நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஒடே ஒடே ஒடே ஒடே ஹோ
ஒடே ஒடே ஒடே ஒடே ஹோ
ஒடே ஒடே ஒடே ஒடே ஹோ
உன் கூட கூட ஒடே ஒடே ஒ

Oday Oday song FAQ

Who sang Oday Oday?

Oday Oday was sung by Vijay Prakash for the 2013 Tamil film Raja Rani.

Who wrote the lyrics of Oday Oday?

The lyrics of Oday Oday were written by Pa. Vijay.

Which movie is the song Oday Oday from?

Oday Oday is from the Tamil film Raja Rani, released in 2013. The film has 9 songs on Tamilputhumai.

ஒடே ஒடே ஒடே பாடலை பாடியவர் யார்?

ஒடே ஒடே ஒடே பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்