Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Nee Yaaro Yaaro lyrics from Raja Rani movie - ராஜா ராணி திரைப்படத்திலிருந்து நீ யாரோ யாரோ பாடல் வரிகள்

நீ யாரோ யாரோ பாடல் 2013-ல் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்

Nee Yaaro Yaaro is a song from the 2013 Tamil film Raja Rani, written by Pa. Vijay and composed by G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
ராஜா ராணி
Year
2013
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

பெண் : நீ யாரோ யாரோ
நான் யாரோ யாரோ
இப்போது உன்னில் நானா
புரியாமல் நானும்
சொல்லாமல் நீயும்
ஏதோ போல் வாழ்க்கை
நேற்று

பெண் : நான் மீண்டும்
வாழும் நாள் கண்டு
கொண்டேன் நான்
சாய்ந்து கொள்ள
தோள் ஒன்று கண்டேன்
இனி உன்னால் தனிமை
குறையும் இனி வாழ்வின்
அர்த்தம் புரியும்

பெண் : நீ யாரோ யாரோ
நான் யாரோ யாரோ
இப்போது உன்னில் நானா
புரியாமல் நானும்
சொல்லாமல் நீயும்
ஏதோ போல் வாழ்க்கை
நேற்று

Lyrics(English)

Female : Nee yaaro yaaro
Naan yaaro yaaro
Ippodhu unnil naanaa
Puriyaamal naanum
Sollaamal neeyum
yedho pol vazhkai netru

Female : Naan meendum vazhum
Naal kandu konden
Naan saaindhu kolla
Tholondru kanden
Ini unnal thanimai kuraiyum
Ini vazhvin artham puriyum

Female : Nee yaaro yaaro
Naan yaaro yaaro
Ippodhu unnil naanaa
Puriyaamal naanum
Sollaamal neeyum
yedho pol vazhkai netru

Nee Yaaro Yaaro song FAQ

Who wrote the lyrics of Nee Yaaro Yaaro?

The lyrics of Nee Yaaro Yaaro were written by Pa. Vijay.

Who composed the music for Nee Yaaro Yaaro?

The music for Nee Yaaro Yaaro was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Nee Yaaro Yaaro from?

Nee Yaaro Yaaro is from the Tamil film Raja Rani, released in 2013. The film has 9 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராஜா ராணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்