Tamil Songs lyrics · 2013
Anyaade angyaade lyrics from Raja Rani movie - ராஜா ராணி திரைப்படத்திலிருந்து அங்யாடே அங்யாடே பாடல் வரிகள்
அங்யாடே அங்யாடே பாடல் 2013-ல் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Anyaade angyaade is a song from the 2013 Tamil film Raja Rani, written by Pa. Vijay and sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Raja Rani 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ராஜா ராணி
- Year
- 2013
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
எஹிஎஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
மெளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெக்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
அலங்காரி அள்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹி எஹி அங்யாடே
அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக
கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக
என் நெனப்பில் குதிக்கிறானே
என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து
படுத்துறானே
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும் உன் நெனப்பு
வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன்
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
அடி மனதில் அண்டிப்புட்டானே
நான் பாட்டுல சுத்தி வந்தேனே
நகம் கடிக்க கத்து தந்தானே
வெக்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
அலங்காரி அள்டிகிட்டேனே
அலுங்காம அள்ளிப்புட்டானே
அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே
எஹிஎஹி அங்யாடே
Anyaade angyaade song FAQ
Who sang Anyaade angyaade?
Anyaade angyaade was sung by Shakthisree Gopalan for the 2013 Tamil film Raja Rani.
Who wrote the lyrics of Anyaade angyaade?
The lyrics of Anyaade angyaade were written by Pa. Vijay.
Which movie is the song Anyaade angyaade from?
Anyaade angyaade is from the Tamil film Raja Rani, released in 2013. The film has 9 songs on Tamilputhumai.
அங்யாடே அங்யாடே பாடலை பாடியவர் யார்?
அங்யாடே அங்யாடே பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.