Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Unnaithane Vizhiengu lyrics from Swarnamukhi movie - சுவர்ணமுகி திரைப்பட பாடல் வரிகள்

Unnaithane Vizhiengu பாடல் 1998-ல் வெளியான சுவர்ணமுகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அகத்தியன் · இசை: Swararaj · பாடியவர்: R. Janani

Unnaithane Vizhiengu is a song from the 1998 Tamil film Swarnamukhi, written by Agathiyan, composed by Swararaj and sung by R. Janani.

WhatsApp
Movie Name (in Tamil)
சுவர்ணமுகி
Music
Swararaj
Year
1998
Lyrics
Agathiyan
Singers
R. Janani

Lyrics(Tamil)

பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும்
உனைத்தானே விழியிங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே வரவேணும்

பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே வரவேணும்
உனைத்தானே விழியிங்கு தேடும்

பெண் : திசை தோறும் வழியுண்டு கந்தா
திசை தோறும் வழியுண்டு கந்தா
இங்கு நீ காண வரவில்லை
துன்ப நிலை உண்டா

பெண் : இசையோடு இயல் சேரக் கண்டால்
இசையோடு இயல் சேரக் கண்டால்
எந்தன் கலையாகி காதலாகி
கோதையிடம் சேர்வாய்
கலையாகி காதலாகி
கோதையிடம் சேர்வாய்

பெண் : எந்நாள் எனும் உனதடியாள்
என மனநிலை உடையவளிடம்
என்ன குறை உனக்கே
அதில் என்ன குறை உனக்கே
சொல்லுவதில் எனக்கே
அதில் என்ன குறை உனக்கே

பெண் : அறுபடை வீடு இது ஒரு வீடு
கந்தா உன் மயிலின் மீதேறி
ஒளியை போல் ஆகி
கலை வடிவமாக கவிதை உனை பாட
எனது இசையோடு இனி ஒளியுமாக
இது கனவோ நினைவோ என ஒருமுறை
மனதினில் மகிழ்ந்து நின்றாட

பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும்
என் இதயம் தனை ஆள
கந்தனே வரவேண்டும்
உனைத்தானே விழியிங்கு தேடும்

Lyrics(English)

Female : Unaiththaanae vizhiyingu thedum
Unaiththaanae vizhiyingu thedum
En idhayam thanai aala
Kandhanae varavendum

Female : Unaiththaanae vizhiyingu thedum
En idhayam thanai aala
Kandhanae varavendum
Unaiththaanae vizhiyingu thedum

Female : Dhisaithorum vazhiyundu kandhaa
Dhisaithorum vazhiyundu kandhaa
Ingu nee kaana varavillai
Thunba nilai undaa

Female : Isaiyodu iyal sera kandaal
Isaiyodu iyal sera kandaal
Enthan kalaiyaagi kadhalaagi
Kodhaiyidam saervaai
Kalaiyaagi kadhalaagi
Kodhaiyidam saervaai

Female : Ennaal enum unathadiyaal
Ena mananilai udaiyavalidam
Enna kurai unakkae
Adhil enna kurai unakkae
Solluvathil enakkae
Adhil enna kurai unakkae

Female : Arupadai veedu idhu oru veedu
Kandhaa un mayilin meetheri
Oliyai pol aagi
Kalai vadivamaaga kavithai unai paada
Enathu isaiyodu ini oliyumaaga
Idhu kanavo ninaivo ena oru murai
Manathinil magizhnthu nindraada

Female : Unaiththaanae vizhiyingu thedum
En idhayam thanai aala
Kandhanae varavendum
Unaiththaanae vizhiyingu thedum

Unnaithane Vizhiengu song FAQ

Who sang Unnaithane Vizhiengu?

Unnaithane Vizhiengu was sung by R. Janani for the 1998 Tamil film Swarnamukhi.

Who wrote the lyrics of Unnaithane Vizhiengu?

The lyrics of Unnaithane Vizhiengu were written by Agathiyan.

Who composed the music for Unnaithane Vizhiengu?

The music for Unnaithane Vizhiengu was composed by Swararaj.

Which movie is the song Unnaithane Vizhiengu from?

Unnaithane Vizhiengu is from the Tamil film Swarnamukhi, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.

Unnaithane Vizhiengu பாடலை பாடியவர் யார்?

Unnaithane Vizhiengu பாடலை பாடியவர் R. Janani.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சுவர்ணமுகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்