Tamil Songs lyrics · 1998
Olivalar lyrics from Swarnamukhi movie - சுவர்ணமுகி திரைப்பட பாடல் வரிகள்
Olivalar பாடல் 1998-ல் வெளியான சுவர்ணமுகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அகத்தியன் · இசை: Swararaj · பாடியவர்: R. Janani
Olivalar is a song from the 1998 Tamil film Swarnamukhi, written by Agathiyan, composed by Swararaj and sung by R. Janani.
- Movie Name
- Swarnamukhi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுவர்ணமுகி
- Music
- Swararaj
- Year
- 1998
- Lyrics
- Agathiyan
- Singers
- R. Janani
Lyrics(Tamil)
பெண் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
பெண் : அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே..
பெண் : வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே......
Lyrics(English)
Female : Olivalar vilakkae ulappilaa ondrae
Unarvusoozh kadanthathor unarvae
Thelivalar palingin thiralmanik kundrae
Siththathul thiththikkum thaenae
Female : Alivalar ullaththu anantha kaniyae
Ambalam adarangkaaga
Velivalar deiva kooththukanth thaayai
Thondanaen vilimpumaa vilambae
Female : Velivalar deiva kooththukanth thaayai
Thondanaen vilimpumaa vilambae
Olivalar song FAQ
Who sang Olivalar?
Olivalar was sung by R. Janani for the 1998 Tamil film Swarnamukhi.
Who wrote the lyrics of Olivalar?
The lyrics of Olivalar were written by Agathiyan.
Who composed the music for Olivalar?
The music for Olivalar was composed by Swararaj.
Which movie is the song Olivalar from?
Olivalar is from the Tamil film Swarnamukhi, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.
Olivalar பாடலை பாடியவர் யார்?
Olivalar பாடலை பாடியவர் R. Janani.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.