Tamil Songs lyrics · 1998
Pollatha Maayakkannan lyrics from Swarnamukhi movie - சுவர்ணமுகி திரைப்பட பாடல் வரிகள்
Pollatha Maayakkannan பாடல் 1998-ல் வெளியான சுவர்ணமுகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Arivumathi · இசை: Swararaj · பாடியவர்: Gajendran மற்றும் K. S. Chithra
Pollatha Maayakkannan is a song from the 1998 Tamil film Swarnamukhi, written by Arivumathi, composed by Swararaj and sung by Gajendran and K. S. Chithra.
- Movie Name
- Swarnamukhi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுவர்ணமுகி
- Music
- Swararaj
- Year
- 1998
- Lyrics
- Arivumathi
- Singers
- Gajendran and K. S. Chithra
Lyrics(Tamil)
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
பெண் : பெண்பாடு கொஞ்சமல்ல
படும்பாடு என்ன சொல்ல
பெண்பாடு கொஞ்சமல்ல
படும்பாடு என்ன சொல்ல
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்......ஆஆ....ஆ..
பெண் : தகதோம் தகதோம்
ஜதி நீ சொல்ல வேண்டுமே
கலையதனிலில் மணிச்சதங்கையின்
இசைத் துள்ள வேண்டுமே
பெண் : சுகமா ரணமா இரண்டும்
பேதமில்லையே
இவள் இழந்தது எது அடைந்தது எது
பேசும் முல்லையே
பெண் : காமதேவன் சதியோ இவள்
தாயின் ஆசை விலையோ
தேடும் கண்ணில் மழையோ
எனைத் தேம்ப வைத்தல் முறையோ
பெண் : கருநிற முகிலே குழலின் இசைதான்
இது கேட்க வேண்டுமே
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்....ஆ....
பெண் : சிலையாய் இருந்தால்
இதுதான் நாகரீகமோ
இவள் கலங்கிய விழி
எழுதிய கதை வேதமாகுமோ
பெண் : அலையில் படகாய் இவளோர்
வாழ்க்கை வாங்கினாள்
அட தினசரி உயிர் தவணை
முறையில் போக ஏங்கினாள்
பெண் : காலகாலம் இங்கே பெண்
காமத் தீயின் விறகோ
ஆடல் பாடல் எல்லாம்
ஆணாசை தீர்ந்த பிறகோ
பெண் : மனம் துடிக்கிறதே
விழியின் வலியில்
புயல் இணைந்தோடவே
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
கர்நாடிக் : ................................
பெண் : பொல்லாத மாயக் கண்ணன்
எங்கு தூங்கினான்
Lyrics(English)
Female : Pollaatha maayakkannan
Engu thoonginaan
Pollaatha maayakkannan
Engu thoonginaan
Female : Penpaadu konjamalla
Padumpaadu enna solla
Penpaadu konjamalla
Padumpaadu enna solla
Female : Pollaatha maayakkannan
Engu thoonginaan…..aaaa…..aa…
Female : Thagathom thagathom
Jathi nee solla vendumae
Kalaiyathinilil manisathangaiyin
Isai thulla vendumae
Female : Sugamaa ranamaa irandum
Bedhamillaiyae
Ival izhanthathu edhu adainthathu edhu
Pesum mullaiyae
Female : Kaamadevan sadhiyo ival
Thaayin aasai vilaiyo
Thedum kannil mazhaiyo
Enai themapa vaiththal muraiyae
Female : Karunira mugilae kuzhalin isaithaan
Idhu ketka vendumae
Female : Pollaatha maayakkannan
Engu thoonginaan…..aa……
Female : Silaiyaai irunthaal
Idhuthaan naagareegamo
Ival kalangiya vizhi
Ezhuthiya kadhai vedhamaagumo
Female : Alaiyil padagaai ivalor
Vaazhkkai vaanginaal
Ada dhinasari uyir thavanai
Muraiyil poga yaenginaal
Female : Kaalakaalam ingae pen
Kaama theeyin virako
Aadal paadal ellaam
Aanaasai theerntha porako
Female : Manam thudikkirathae
Vizhiyin valiyil
Puyal inainthodavae
Female : Pollaatha maayakkannan
Engu thoonginaan…..
Carnatic : ……………….
Female : Pollaatha maayakkannan
Engu thoonginaan…..
Pollatha Maayakkannan song FAQ
Who sang Pollatha Maayakkannan?
Pollatha Maayakkannan was sung by Gajendran and K. S. Chithra for the 1998 Tamil film Swarnamukhi.
Who wrote the lyrics of Pollatha Maayakkannan?
The lyrics of Pollatha Maayakkannan were written by Arivumathi.
Who composed the music for Pollatha Maayakkannan?
The music for Pollatha Maayakkannan was composed by Swararaj.
Which movie is the song Pollatha Maayakkannan from?
Pollatha Maayakkannan is from the Tamil film Swarnamukhi, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.
Pollatha Maayakkannan பாடலை பாடியவர் யார்?
Pollatha Maayakkannan பாடலை பாடியவர் Gajendran மற்றும் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.