Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Poovum Malarnthida lyrics from Swarnamukhi movie - சுவர்ணமுகி திரைப்பட பாடல் வரிகள்

Poovum Malarnthida பாடல் 1998-ல் வெளியான சுவர்ணமுகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கே. எஸ். அதியமான் · இசை: Swararaj · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுவர்ணலதா

Poovum Malarnthida is a song from the 1998 Tamil film Swarnamukhi, written by K. S. Adhiyaman, composed by Swararaj and sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha.

WhatsApp
Movie Name (in Tamil)
சுவர்ணமுகி
Music
Swararaj
Year
1998

Lyrics(Tamil)

ஆண் : பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும்
இனி பொங்கும் கடலைலை போல் மனதில்
பலக் கவிதைகள் ஊர்கோலம்

ஆண் : இவள் தென்றல் தாலாட்டும்
சிறு பூந்தோட்டம்
என் கண்கள் பாராட்டும்
புதுக் கலைக்கூடம் இனி தினமும்

ஆண் : பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும்
இனி பொங்கும் கடலைலை போல் மனதில்
பலக் கவிதைகள் ஊர்கோலம்...ஆஆ....ஆ....ஆ...

ஆண் : கன்னம் சிவந்து விடும்
கார்க் கூந்தல் கைவிரல் தொட்டவுடன்
இன்னும் தொடர்ந்து வரும்
இன்பம் உந்தன் விரல்கள் பட்டவுடன்

பெண் : முத்தம் மழை பொழியும்
இதழ்கள் வழி நித்தம் உயிர் கரையும்
என் ரத்தம் உறைந்து விடும்
உனதருகில் புத்தம் புது உலகம்

ஆண் : இருவிழியில் உன்னைத்தான்
தினம் ஏந்தி ஏந்தி வாழ்கிறேன்
எனது உயிர் நீதானே உயிரே....

பெண் : கனவினிலும் நெஞ்சுக்குள்
உன்னைக் காண ஆசை தோன்றுதே
என் உயிரும் நீதானே உயிரே.....

பெண் : பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும்
இனி பொங்கும் கடலைலை போல் மனதில்
பலக் கவிதைகள் ஊர்கோலம்..

ஆண் : உலகில் ஏதுமில்லை
உன்னைத் தவிர ஒன்றும் தேவையில்லை
என் பாதம் தரையில் இல்லை
பார்க்க வெறும் பாரம் தெரியவில்லை

பெண் : சொர்க்கம் தேவையில்லை
தேவைகளை சொல்ல தெரியவில்லை
என் தாகம் தணியவில்லை
தழுவுகையில் தாய்மொழி மறந்த நிலை

ஆண் : தென்றலது உன்னைத் தொட்டதும்
தூறல் போடும் மேகமே
மேகம் உனைத் தொட்டால் இடி மழையே..

பெண் : வந்துவிடு என்னை தழுவிடு
போதும் போதும் வர்ணனை
தந்து விடு இன்பம் அனுதினமே

பெண் : பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும்
இனி பொங்கும் கடலைலை போல் மனதில்
பலக் கவிதைகள் ஊர்கோலம்

ஆண் : இவள் தென்றல் தாலாட்டும்
சிறு பூந்தோட்டம்
என் கண்கள் பாராட்டும்
புதுக் கலைக்கூடம் இனி தினமும்

ஆண் : பூவும் மலர்ந்திட தேனும் வழிந்திட
காதல் அரங்கேறும்
இனி பொங்கும் கடலைலை போல் மனதில்
பலக் கவிதைகள் ஊர்கோலம்...ஆஆ....ஆ....ஆ...

Lyrics(English)

Male : Poovum malarnthida theanum vazhinthida
Kadhal arankerum
Ini pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorkolam

Male : Ival thendral thaalaattum
Siru poonthottam
En kangal paaraattum
Pudh kalaikoodam ini dhinamum

Male : Poovum malarnthida theanum vazhinthida
Kadhal arankerum
Ini pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorkolam…..aaa….aa….aa….

Male : Kannam sivanthu vidum
Kaarkoondhal kaiviral thottavudan
Innum thodarnthu varum
Inbam unthan viralgal pattavudan

Female : Muththam mazhai pozhiyum
Idhzhgal vazhi niththam uyir karaiyum
En raththam urainthu vidum
Unatharugil puththam puthu ulagam

Male : Iruvizhiyil unnaiththaan
Dhinam yaenthi yaenthi vaazhgiraen
Enathu uyir neethaanae uyirae

Female : Kanavinilum nenjukul
Unnai kaana aasai thondruthae
En uyirum neethaanae uyirae

Male : Poovum malarnthida theanum vazhinthida
Kadhal arankerum
Ini pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorkolam

Male : Ulagila yaedhumilai
Unnai thavira ondrum thevaiyillai
En paatham tharaiyil illai
Paarkka verum paaram theriyavillai

Female : Sorkkam thevaiyillai
Thevaigalai solla theriyavillai
En thaagam thaniyavillai
Thazhuvugaiyi thaai mozhi marantha nilai

Male : Thendralathu unnai thottathum
Thooral podum megamae
Megam unai thottaal idi mazhaiyae

Female : Vanthuvidu ennai thazhuvidu
Pothum pothum varnanai
Thanthu vidu inbam anuthinamae

Male : Poovum malarnthida theanum vazhinthida
Kadhal arankerum
Ini pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorkolam

Male : Ival thendral thaalaattum
Siru poonthottam
En kangal paaraattum
Pudh kalaikoodam ini dhinamum

Male : Poovum malarnthida theanum vazhinthida
Kadhal arankerum
Ini pongum kadal alai pol manathil
Pala kavithaigal oorkolam…..aaa….aa….aa….

Poovum Malarnthida song FAQ

Who sang Poovum Malarnthida?

Poovum Malarnthida was sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha for the 1998 Tamil film Swarnamukhi.

Who wrote the lyrics of Poovum Malarnthida?

The lyrics of Poovum Malarnthida were written by K. S. Adhiyaman.

Who composed the music for Poovum Malarnthida?

The music for Poovum Malarnthida was composed by Swararaj.

Which movie is the song Poovum Malarnthida from?

Poovum Malarnthida is from the Tamil film Swarnamukhi, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.

Poovum Malarnthida பாடலை பாடியவர் யார்?

Poovum Malarnthida பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சுவர்ணலதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சுவர்ணமுகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்