Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Ullatthai Thirandhu lyrics from Ulavuthurai movie - உளவுத்துறை திரைப்பட பாடல் வரிகள்

Ullatthai Thirandhu பாடல் 1998-ல் வெளியான உளவுத்துறை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Shah · பாடியவர்: K. S. Chithra மற்றும் மது பாலகிருஷ்ணன்

Ullatthai Thirandhu is a song from the 1998 Tamil film Ulavuthurai, written by Vairamuthu, composed by Shah and sung by K. S. Chithra and Madhu Balakrishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
உளவுத்துறை
Music
Shah
Year
1998
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : உள்ளத்தை திறந்து
உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகிறேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்

ஆண் : ஆனந்த குங்குமம் சூடும் முல்லை
நீயொரு தெய்வத்தின் பிள்ளை
அன்புள்ள மனைவி வந்தாள் நானும்
ஆலயம் போவது இல்லை

ஆண் : அடி நீயில்லாமல் தேனும் எனக்கு
தித்திக்கப் போவதில்லை

ஆண் : உள்ளத்தை திறந்து உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகிறேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்

பெண் : உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்
உந்தன் திருமுகம் ஞாபகம்
உனது விழிகள் எனது உலகம்
உனது மார்பு தமிழகம்

ஆண் : அயிர மீனுக்கு ஆற்றை தவிர
உலகத்தில் என்ன அறிமுகம்
என்னைத் தவிர உலகம் இருக்கு
அறியட்டும் உந்தன் திருமுகம்

பெண் : கூட்டுக்குள்ளே சந்தோஷமாய்
இருக்கும் பறவைக்கு
நாட்டுக்குள்ளே பத்து மாடி
மாளிகை என்னத்துக்கு

ஆண் : உன்னை எந்தன்
துணையென்று கொள்ள வேண்டும்
இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு

ஆண் : உள்ளத்தை திறந்து உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகின்றேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்

ஆண் : கிளர்ச்சி அடைந்து
மனைவி என்பவள்
கேட்பதில்லை இதுவரை
உணர்ச்சி வந்ததும் தழுவி கொள்ளடி
இருவருக்குள் என்ன வரைமுறை

பெண் : தளும்பும் உள்ளத்தை
மறைப்பதென்பது
தமிழ் பெண்ணுக்குள்ள விதிமுறை
கண்டுபிடித்து காதல் புரிவது
கணவனுக்குள்ள நடைமுறை

ஆண் : மண்ணுக்குள்ளே இருப்பதை
கருவி அறியுமே
இந்த பெண்ணுக்குள்ளே இருப்பதை
அறிவு அறியுமா

பெண் : எந்தன் வளையல் ஒலியில்
வார்த்தை உள்ளது உனக்குப் புரியுமா

ஆண் : உள்ளத்தை திறந்து
உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகின்றேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்

ஆண் : ஆனந்த குங்குமம் சூடும் முல்லை
நீயொரு தெய்வத்தின் பிள்ளை
அன்புள்ள மனைவி வந்தாள் நானும்
ஆலயம் போவது இல்லை

ஆண் : அடி நீயில்லாமல் தேனும் எனக்கு
தித்திக்கப் போவதில்லை.....

Lyrics(English)

Male : Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen

Male : Aanantha kungumam soodum mullai
Neeyoru deivaththin pillai
Anbulla manaivi vanthaal naanum
Aalayam povathu illai

Male : Adi neeyillaamal theanum enakku
Thiththikka povathilai

Male : Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen

Female : Unnum pozhuthum
Urangum pozhuthum
Unthan thirumugam nyaapagam
Unathu vizhigal enathu ulagam
Unathu maarbu thamizhagam

Male : Ayira meenukku aattrai thavira
Ulagaththil enna arimugam
Ennai thavira ulagam irukku
Ariyattum unthan thirumugam

Female : Koottukkullae santhosamaai
Irukkum paravaikku
Naattukkullae paththu maadi
Maaligai ennaththukku

Male : Unnai enthan
Thunaiyendru kolla vendum
Innum yaezhezhu jenmaththukku

Male : Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen

Male : Kilarchchi adainthu
Manaivi enbaval
Ketpathillai idhuvarai
Unarchchi vanthathum thazhuvi kolladi
Iruvarukkul enna varaimurai

Female : Thalumbum ullaththai
Maraippathenbathu
Tamil ponnukkulla vithimurai
Kandupidiththu kadhal purivathu
Kanavanukkulla nadaimurai

Male : Mannukkullae iruppathai
Karuvi ariyumae
Intha pennukkullae iruppathai
Arivu ariyumaa

Female : Enthan valaiyal oliyil
Vaarththai ullathu unakku puriyumaa

Male : Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen

Male : Aanantha kungumam soodum mullai
Neeyoru deivaththin pillai
Anbulla manaivi vanthaal naanum
Aalayam povathu illai

Male : Adi neeyillaamal theanum enakku
Thiththikka povathilai

Ullatthai Thirandhu song FAQ

Who sang Ullatthai Thirandhu?

Ullatthai Thirandhu was sung by K. S. Chithra and Madhu Balakrishnan for the 1998 Tamil film Ulavuthurai.

Who wrote the lyrics of Ullatthai Thirandhu?

The lyrics of Ullatthai Thirandhu were written by Vairamuthu.

Who composed the music for Ullatthai Thirandhu?

The music for Ullatthai Thirandhu was composed by Shah.

Which movie is the song Ullatthai Thirandhu from?

Ullatthai Thirandhu is from the Tamil film Ulavuthurai, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

Ullatthai Thirandhu பாடலை பாடியவர் யார்?

Ullatthai Thirandhu பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் மது பாலகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உளவுத்துறை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்