Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Kandu Piditthaya lyrics from Ulavuthurai movie - உளவுத்துறை திரைப்பட பாடல் வரிகள்

Kandu Piditthaya பாடல் 1998-ல் வெளியான உளவுத்துறை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Shah · பாடியவர்: சுவர்ணலதா

Kandu Piditthaya is a song from the 1998 Tamil film Ulavuthurai, written by Vairamuthu, composed by Shah and sung by Swarnalatha.

WhatsApp
Movie Name (in Tamil)
உளவுத்துறை
Music
Shah
Year
1998
Lyrics
Vairamuthu
Singers
Swarnalatha

Lyrics(Tamil)

பெண் : கண்டுப் பிடித்தாயா ஆஆஆஹ்
கண்டுப் பிடித்தாயா ஆஆஆஹ்

பெண் : உன்னை நான் கொள்ளையடித்தேன்
கண்டு பிடித்தாயா
என் உள்ளத்தில் உன்னை ஒளித்தேன்
கண்டு பிடித்தாயா

பெண் : கண் ஜாடை என்ன சொன்னது என்று
கண்டு பிடித்தாயா
என் கண்ணில் காதல் கடிதம் உள்ளது
கண்டுப்பிடித்தாயா

பெண் : பூவில் எங்கே வாசம்
கண்டுபிடி கண்டுபிடி
காற்றுக்கெங்கே தேசம்
கண்டுபிடி கண்டுபிடி
பெண்மைகெதிலே நேசம்
கண்டுபிடி கண்டுபிடி வா சச்சச்சா

குழு : ...............................

பெண் : என் காதலை வெளியே சொல்வேன்
பயப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன்
பழங்கால பெண் போல் மனதை
மூடவும் மாட்டேன் மூடவே மாட்டேன்

பெண் : கட்டுவிரல் கோலம் தரையில்
போடவும் மாட்டேன் போடவே மாட்டேன்
கதவுக்கு பின்னால் நின்று
பாடவும் மாட்டேன் பாடவே மாட்டேன்

பெண் : ஐ லவ் யூ சொல்லும் வரையில்
கண்கள் நான் தூங்கவும் மாட்டேன்
அந்தக் கால லைலா போலே
அழுதுக் கொண்டு ஏங்கவும் மாட்டேன்

பெண் : மோகத்தில் முனகிட மாட்டேன்
மேகம் சூழும் எங்கே
காதல் என்னும் காய்ச்சல் காணும்
தெர்மா மீட்டரும் எங்கே

பெண் : டாக்டருக்கும் காய்ச்சல் வந்தால்
சரியாய் போகும் இங்கே
சுகம் தரும் இதழ் மருந்து எங்கே
யப்பப்பா......

பெண் : ஹையோ என் மெல்லிய மேனி
உன்னுடல் தாங்கும் ஐயம் இல்லை
எப்போதும் வண்டு குடைந்து
பூக்கள் வருந்தும் சோலைகள் இல்லை

பெண் : அச்சம் மடம் நாணம் மீது
ஐயோ எனக்கு நம்பிக்கை இல்லை
ஆசைக்கு சுதந்திரம் உண்டு
ஆடைகளுக்கு பூட்டுகள் இல்லை

பெண் : என்னை ஒரு பெண்ணாய் செய்ய
உன் போல் ஒரு ஆண்மகன் இல்லை
உன் போல் ஒரு கருமையில் அழகை
இதுவரை நான் கண்டதும் இல்லை
எப்போது கனவுக்கு விடுதலையோ

பெண் : உன்னை நான் கொள்ளையடித்தேன்
கண்டு பிடித்தாயா
என் உள்ளத்தில் உன்னை ஒளித்தேன்
கண்டு பிடித்தாயா

பெண் : கண் ஜாடை என்ன சொன்னது என்று
கண்டு பிடித்தாயா
என் கண்ணில் காதல் கடிதம் உள்ளது
கண்டுப்பிடித்தாயா

பெண் : பூவில் எங்கே வாசம்
கண்டுபிடி கண்டுபிடி
காற்றுக்கெங்கே தேசம்
கண்டுபிடி கண்டுபிடி
பெண்மைகெதிலே நேசம்
கண்டுபிடி கண்டுபிடி வா சச்சச்சா

Lyrics(English)

Female : Kandupidiththaayaa aaahhh
Kandupidiththaayaa aaahh

Female : Unnai naan kollaiyadiththaen
Kandupidiththaayaa
En ullaththil unnai oliththaen
Kandupidiththaayaa

Female : Kan jaadai enna sonnathu endru
Kandupidiththaayaa
En kannil kadhal kaditham ullathu
Kandupidiththaayaa

Female : Poovil engae vaasam
Kandupidi kandupidi
Kaattrukkengae dhesam
Kandupidi kandupidi
Penmaikethilae nesam
Kandupidi kandupidi vaa chachchachchaa

Chorus : …………………..

Female : En kadhalai veliyae solvaen
Payapaamaattaen payappadamaattaen
Pazhangaala penn pol manathai
Moodavummaattaen moodavae maattaen

Female : Kattuviral kolam tharaiyil
Podavum maattean podavaemaattaen
Kadhavukku pinnaal nindru
Paadavumaattaen paadavae maattaen

Female : I love you sollum varaiyil
Kangal naan thoongavumaattaen
Antha kaala lailaa polae
Azhuthu kondu yaengavummaattean

Female : Mogaththil munagida maattean
Megam soozhum engae
Kadhal ennum kaaichal kaanum
Thermometer-um engae

Female : Doctor-kkum kaaichal vanthaal
Sariyaai pogum ingae
Sugam tharum idhazh marunthu engae
Yappappaa….

Female : Haiyo en melliya maeni
Unnudal thaangum aiyam illai
Eppothum vandu kudainthu
Pookkal varunthum cholaigal illai

Female : Achcham madam naanam meethu
Aiyo enakku nampikkai illai
Aasaikku sudhanthiram undu
Aadaigalukku poottukal illai

Female : Ennai oru pennaai seiyya
Un pol oru aanmagan illai
Un pol oru karumaiyil azhagai
Idhuvarai naan kandathum illai
Eppothu kanavukku viduthalaiyo

Female : Unnai naan kollaiyadiththaen
Kandupidiththaayaa
En ullaththil unnai oliththaen
Kandupidiththaayaa

Female : Kan jaadai enna sonnathu endru
Kandupidiththaayaa
En kannil kadhal kaditham ullathu
Kandupidiththaayaa

Female : Poovil engae vaasam
Kandupidi kandupidi
Kaattrukkengae dhesam
Kandupidi kandupidi
Penmaikethilae nesam
Kandupidi kandupidi vaa chachchachchaa

Kandu Piditthaya song FAQ

Who sang Kandu Piditthaya?

Kandu Piditthaya was sung by Swarnalatha for the 1998 Tamil film Ulavuthurai.

Who wrote the lyrics of Kandu Piditthaya?

The lyrics of Kandu Piditthaya were written by Vairamuthu.

Who composed the music for Kandu Piditthaya?

The music for Kandu Piditthaya was composed by Shah.

Which movie is the song Kandu Piditthaya from?

Kandu Piditthaya is from the Tamil film Ulavuthurai, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

Kandu Piditthaya பாடலை பாடியவர் யார்?

Kandu Piditthaya பாடலை பாடியவர் சுவர்ணலதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உளவுத்துறை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்