Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Love Love lyrics from Ulavuthurai movie - உளவுத்துறை திரைப்படத்திலிருந்து லவ் லவ் பாடல் வரிகள்

லவ் லவ் பாடல் 1998-ல் வெளியான உளவுத்துறை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Shah · பாடியவர்: Anupamaa மற்றும் ஹரிணி

Love Love is a song from the 1998 Tamil film Ulavuthurai, written by Vairamuthu, composed by Shah and sung by Anupamaa and Harini.

WhatsApp
Movie Name (in Tamil)
உளவுத்துறை
Music
Shah
Year
1998
Lyrics
Vairamuthu
Singers
Anupamaa and Harini

Lyrics(Tamil)

குழு : ..................................

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

குழு : ஓஹ்ஹோ

பெண் : அது ரெண்டு பக்கம் கூர்மையான நைப்பு

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

குழு : ஓஹ்ஹோ

பெண் : அது ரெண்டு பக்கம் கூர்மையான நைப்பு

பெண் : ஆதாம் ஏவாள் இருந்து
அள்ளித் தந்த விருந்து
நீயும் கொஞ்சம் அருந்து

பெண் : மேகம் கொண்டு செய்த மெத்தை
நீயே என்னை கொஞ்சு
ஆசை நெஞ்சம் திறந்து

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

குழு : ஓஹ்ஹோ

பெண் : அது ரெண்டு பக்கம் கூர்மையான நைப்பு

குழு : ம்ம்ம்.....ம்ம்ஹீம்......

பெண் : காதலை எழுதிய
கவிதையை கழித்துவிட்டால்
இலக்கியம் என்பது ஏதுமில்லை

குழு : .......................

பெண் : காதலர் கூட்டத்தை
கணக்கில் கழித்துவிட்டால்
பூமியில் ஜனத்தொகை
பாதி இல்லை

பெண் : காதல் அட காதல் இது
இளமைக் கால மேஜிக்
வயதே கிடையாது அட
இதிலே இல்லை லாஜிக்

பெண் : காற்றுக்கும் கடலுக்கும்
கண்கள் கண்ட காதலுக்கும்
விடுமுறை தேவையில்லை நீ வா
வெளிச்சத்தில் அழுக்கில்லை வா வா

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

குழு : ஓஹ்ஹோ

பெண் : அது ரெண்டு பக்கம் கூர்மையான நைப்பு

குழு : ....................................

பெண் : பருவம் வரும் வரை
தனிமையில் இருந்தோம்
இனியொரு தனிமை
தேவையில்லை

குழு : ....................................

பெண் : நினைவுகள் வரும்வரை
உடையின்றி வளர்ந்தோம்
உடை ஒரு சுமைதான்
தேவையில்லை

பெண் : முத்தம் சிறு முத்தம்
இது அதிலே என்ன குற்றம்
முத்தம் இல்லாமல்
நம் பூமி எங்கு சுற்றும்

பெண் : கூட்டம் கூட்டமாக வந்து
ஆட்டம் பாட்டம் போடும் நேரம்

பெண் : காதல் ஜோடி கூடும் லவர்ஸ் கூட்டம்

குழு : ஓஹ்ஹோ

பெண் : இந்தக் கூட்டம் இபிகோவை மாற்றும்

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

குழு : ஓஹ்ஹோ

பெண் : அது ரெண்டு பக்கம் கூர்மையான நைப்பு

பெண் : ஆதாம் ஏவாள் இருந்து
அள்ளித் தந்த விருந்து
நீயும் கொஞ்சம் அருந்து

பெண் : மேகம் கொண்டு செய்த மெத்தை
நீயே என்னை கொஞ்சு
ஆசை நெஞ்சம் திறந்து

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

பெண் : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

குழு : ஓஹ்ஹோ

பெண் : அது ரெண்டு பக்கம் கூர்மையான நைப்பு

பெண் : ஆதாம் ஏவாள் இருந்து
அள்ளித் தந்த விருந்து
நீயும் கொஞ்சம் அருந்து

பெண் : மேகம் கொண்டு செய்த மெத்தை
நீயே என்னை கொஞ்சு
ஆசை நெஞ்சம் திறந்து

குழு : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

பெண் : லவ் லவ் லவ் லவ்வு லவ்

குழு : லட்சம் கோடி இளைஞர்களின் லைப்பு

குழு : லவ்வு லவ்வு லவ்வு தானே லைப்பு

பெண் : லவ் லவ் லவ் லவ்வு லவ்

குழு : லட்சம் கோடி இளைஞர்களின் லைப்பு
லவ் இஸ் லவ்.......

Lyrics(English)

Chorus : …………………….

Female : Love-u love-u love-u thaanae life-u

Chorus : oohho

Female : Adhu rendu pakkam koormaiyaana knife-u

Female : Love-u love-u love-u thaanae life-u

Chorus : oohho

Female : Adhu rendu pakkam koormaiyaana knife-u

Female : Aadham yevaal irunthu
Alli thantha virunthu
Neeyum konjam arunthu

Female : Megam kondu seitha meththai
Neeyae ennai konju
Aasai nenjam thiranthu

Female : Love-u love-u love-u thaanae life-u

Chorus : oohho

Female : Adhu rendu pakkam koormaiyaana knife-u

Chorus : Mmm…mmheem

Female : Kadhalai ezhuthiya
Kavithaiyai kazhiththuvittaal
Ilakkiyam enbathu yaethumillai

Chorus : ………………..

Female : Kadhalar koottaththai
Kanakkil kazhiththuvittaal
Bhoomiyil janathogai
Paathi illai

Female : : Kadhal ada kadhal idhu
Ilamai kaala magic
Vayathae kidaiyaathu ada
Idhilaye illai logic

Female : Kaattrukkum kadalukkum
Kangal kanda kadhalukkum
Vidumurai thevaiyillai nee vaa
Velichchaththil azhukkillai vaa vaa

Female : Love-u love-u love-u thaanae life-u

Chorus : oohho

Female : Adhu rendu pakkam koormaiyaana knife-u

Chorus : ……………………

Female : Paruvam varum varai
Thanimaiyil irunthom
Iniyoru thanimai
Thevaiyillai

Chorus : …………….

Female : Ninaivugal varum varai
Udaiyindri valarnthom
Udai oru sumaithaan
Thevaiyillai

Female : Muththam siru muththam
Idhu athilae enna kuttram
Muththam illaamal
Nam boomo engu suttrum

Female : Koottam koottamaaga vanthu
Aattam paattam podum neram

Female : Kadhal jodi koodum lovers koottam

Chorus : Ohho

Female : Intha koottam Eb co maattrum

Female : Love-u love-u love-u thaanae life-u

Chorus : oohho

Female : Adhu rendu pakkam koormaiyaana knife-u

Female : Aadham yevaal irunthu
Alli thantha virunthu
Neeyum konjam arunthu

Female : Megam kondu seitha meththai
Neeyae ennai konju
Aasai nenjam thiranthu

Female : Love-u love-u love-u thaanae life-u
Love-u love-u love-u thaanae life-u

Chorus : oohho

Female : Adhu rendu pakkam koormaiyaana knife-u

Female : Aadham yevaal irunthu
Alli thantha virunthu
Neeyum konjam arunthu

Female : Megam kondu seitha meththai
Neeyae ennai konju
Aasai nenjam thiranthu

Chorus : Love-u love-u love-u thaanae life-u

Female : Love love love love love-u love

Chorus : Latcham kodi ilaingargalin life-u
Love is love….

Love Love song FAQ

Who sang Love Love?

Love Love was sung by Anupamaa and Harini for the 1998 Tamil film Ulavuthurai.

Who wrote the lyrics of Love Love?

The lyrics of Love Love were written by Vairamuthu.

Who composed the music for Love Love?

The music for Love Love was composed by Shah.

Which movie is the song Love Love from?

Love Love is from the Tamil film Ulavuthurai, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

லவ் லவ் பாடலை பாடியவர் யார்?

லவ் லவ் பாடலை பாடியவர் Anupamaa மற்றும் ஹரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உளவுத்துறை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்