Tamil Songs lyrics · 2018
Top Tucker lyrics from Sarkar movie - சர்கார் திரைப்படத்திலிருந்து டாப் டக்கரு பாடல் வரிகள்
டாப் டக்கரு பாடல் 2018-ல் வெளியான சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Mohit Chauhan
Top Tucker is a song from the 2018 Tamil film Sarkar, composed by A.R.Rahman and sung by Mohit Chauhan.
- Movie Name
- Sarkar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்கார்
- Music
- A.R.Rahman
- Year
- 2018
- Singers
- Mohit Chauhan
Lyrics(Tamil)
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை
டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு
யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்
டாப் டக்கரு
சாத்து உடனும்
யாரை தொடுற பார்த்து வரணும்
சாத்தி கெளம்பு காத்து வரணும்
ஹிட் ஆனா பிட் ஆவ வா டா
மொறச்சி தொலைச்சி
ஏத்தாத எனர்ஜி
எதிர்த்தா அதுதான்
என்னோட வளர்ச்சி
டாப் டக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹேய் ஹே ஹேய் ஹே
ஹேய் ஹே ஹேய் ஹே
நைப்ப தொட்டவன்
பிளாட்டா
முடிக்கிறேன் நீட்டா
லோடு ஹண்ணுல தோட்டா
டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு
யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா
கை முடிஞ்சா வை
நில்லு மம்மி கிட்ட சொல்லிரு
கிளினிக் நம்பெரு இருந்தா
நீ ஸ்டெப் எடுத்து வை
ஓஹோ ஓ
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
வேனா தட்டிக்க என்டரு
வெடிக்கும் தண்டெரு
ஒரசாதம்மா
போலாம் ரை ஓஹோ ஓ
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு
யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா
Top Tucker song FAQ
Who sang Top Tucker?
Top Tucker was sung by Mohit Chauhan for the 2018 Tamil film Sarkar.
Who composed the music for Top Tucker?
The music for Top Tucker was composed by A.R.Rahman.
Which movie is the song Top Tucker from?
Top Tucker is from the Tamil film Sarkar, released in 2018. The film has 5 songs on Tamilputhumai.
டாப் டக்கரு பாடலை பாடியவர் யார்?
டாப் டக்கரு பாடலை பாடியவர் Mohit Chauhan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.