Tamil Songs lyrics · 2018
OMG Ponnu lyrics from Sarkar movie - சர்கார் திரைப்படத்திலிருந்து OMG பொண்ணு பாடல் வரிகள்
OMG பொண்ணு பாடல் 2018-ல் வெளியான சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: சித் ஸ்ரீராம்
OMG Ponnu is a song from the 2018 Tamil film Sarkar, composed by A.R.Rahman and sung by Sid Sriram.
- Movie Name
- Sarkar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்கார்
- Music
- A.R.Rahman
- Year
- 2018
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா
ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா
OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வா நீ
BAEநீமா
BFF நான் மா
ROFL பண்ணலாமா
IMOநீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ
IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ
ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா
ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா
OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வா நீ
BAEநீமா
BFF நான் மா
ROFL பண்ணலாமா
IMOநீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ
IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ
ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா
பேஸ்ஸ பார்த்தா GM ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GMSD
குழு : சும்சுக்கும் சும்சுக்கும்
செல்லு எல்லாம் LOLU
என்னோட SH நீயே தான் டி
குழு : சும்சுக்கும் சும்சுக்கும்
நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ
HRU வேணும்
உன்ன டெய்லி 5 டைம்ஸ்
கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்
உன்ன மீட் பண்ணின டே அது
எல்லாமே HBD ஆகும்
என்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU
எம்மா எம்மா எம்மா
என்ன வொற்கு பிரம்மா
TY சொல்லட்டுமா CG நீ மா
எம்மா எம்மா எம்மா
உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா
சேரலாமா
OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வருவேன்
BAEநீ தான்
BFF நான் தான்
ROFL பண்ணலாமா
IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ
ஓஓஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா
ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா
OMG Ponnu song FAQ
Who sang OMG Ponnu?
OMG Ponnu was sung by Sid Sriram for the 2018 Tamil film Sarkar.
Who composed the music for OMG Ponnu?
The music for OMG Ponnu was composed by A.R.Rahman.
Which movie is the song OMG Ponnu from?
OMG Ponnu is from the Tamil film Sarkar, released in 2018. The film has 5 songs on Tamilputhumai.
OMG பொண்ணு பாடலை பாடியவர் யார்?
OMG பொண்ணு பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.