Tamil Songs lyrics · 2018
Oru Viral Puratchi lyrics from Sarkar movie - சர்கார் திரைப்படத்திலிருந்து ஒருவிரல் புரட்சியே பாடல் வரிகள்
ஒருவிரல் புரட்சியே பாடல் 2018-ல் வெளியான சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஏ. ஆர். ரகுமான்
Oru Viral Puratchi is a song from the 2018 Tamil film Sarkar, composed by A.R.Rahman and sung by A.R.Rahman.
- Movie Name
- Sarkar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்கார்
- Music
- A.R.Rahman
- Year
- 2018
- Singers
- A.R.Rahman
Lyrics(Tamil)
ஏமாளி ஏமாளி ஏமாளி
நேத்து வரஆஅ
ஏமாளி ஏமாளி ஏமாளி
இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி போராளி
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே (2)
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே
ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா
திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு
விரலின் நுனியில் விழட்டும் கருப்பு
உன்முறை அய்யோ ஏன் தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே.....
நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ
கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை
வெறும் வேதனையே இங்கு நிலை
எழு மாற்ற பறவையே
நீதியை கொல்கிறான்
மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம்
என்று நாம் வாழ்கிறோம்
போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்
துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்,
அழுதிடும் கண்களில்
தீயன வாழ்கிறோம்
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே
ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
Oru Viral Puratchi song FAQ
Who sang Oru Viral Puratchi?
Oru Viral Puratchi was sung by A.R.Rahman for the 2018 Tamil film Sarkar.
Who composed the music for Oru Viral Puratchi?
The music for Oru Viral Puratchi was composed by A.R.Rahman.
Which movie is the song Oru Viral Puratchi from?
Oru Viral Puratchi is from the Tamil film Sarkar, released in 2018. The film has 5 songs on Tamilputhumai.
ஒருவிரல் புரட்சியே பாடலை பாடியவர் யார்?
ஒருவிரல் புரட்சியே பாடலை பாடியவர் ஏ. ஆர். ரகுமான்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.