Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Simtaangaran lyrics from Sarkar movie - சர்கார் திரைப்படத்திலிருந்து சிம்டான்காரன் பாடல் வரிகள்

சிம்டான்காரன் பாடல் 2018-ல் வெளியான சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: Bamba Bakya

Simtaangaran is a song from the 2018 Tamil film Sarkar, composed by A.R.Rahman and sung by Bamba Bakya.

WhatsApp
Movie Name (in Tamil)
சர்கார்
Year
2018
Singers
Bamba Bakya

Lyrics(Tamil)

பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வேர்ல்டு மொத்தமும்
அர்ள வுடனும் பிஸ்து

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்

நின்டே பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓஓஓஓ (4)

சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்

பக்குல போட
விருந்து வைக்கபோறேன்

ஓஓஓஓ (4)

பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வேர்ல்டு மொத்தமும்
அர்ள வுடனும் பிஸ்து

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தர்ல உக்கருமா

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தர்ல உக்காருமா

அந்தரு பண்ணிகினா தா

இந்தா நா தா

ஓஓஓஓ (4)

மன்னவா நீ வா வா வா

முத்தங்களை நீ தா தா தா

பொழிந்தது நிலவோ

மலர்ந்தது கனவோஓஓ

ஹா ஹா ஹா ஹா ஹா(4)
ஹே ஹே ஹே

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தர்ல உக்கருமா

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

அந்தரு பண்ணிகினா தா

இந்தா நா தா

ஹே ஹே ஹே ஹே
குபீலு பிஸ்து பல்து
விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஓ ஓ ஓ ஓ ஓ

கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு

ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு

நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல

அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு

கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு

ஓ ஓ ஓ ஓ ஓ

பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து

வேர்ல்டு மொத்தமும்
அர்ள வுடனும் பிஸ்து

பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

ஹே ஹே ஹே ஹே
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா

ஓ தொட்டனா தூக்கலுமா

மக்கரு குக்கருமா

போய் தரைல உக்கருமா

அந்தரு பண்ணிகினா தா

இந்தா நா தா

ஓஓஓஓ (4)

விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
ஓ ஓ ஓ ஓ ஓ

Simtaangaran song FAQ

Who sang Simtaangaran?

Simtaangaran was sung by Bamba Bakya for the 2018 Tamil film Sarkar.

Who composed the music for Simtaangaran?

The music for Simtaangaran was composed by A.R.Rahman.

Which movie is the song Simtaangaran from?

Simtaangaran is from the Tamil film Sarkar, released in 2018. The film has 5 songs on Tamilputhumai.

சிம்டான்காரன் பாடலை பாடியவர் யார்?

சிம்டான்காரன் பாடலை பாடியவர் Bamba Bakya.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சர்கார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்