Tamil Songs lyrics · 2023
Timeless Love lyrics from Custody movie - திரைப்பட பாடல் வரிகள்
Timeless Love பாடல் 2023-ல் வெளியான Custody திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Ilayaraja · பாடியவர்: Kapil Kapilan மற்றும் யுவன் சங்கர் ராஜா
Timeless Love is a song from the 2023 Tamil film Custody, written by Madhan Karky, composed by Ilayaraja and sung by Kapil Kapilan and Yuvan Shankar Raja.
- Movie Name
- Custody 🎬 Movie info
- Music
- Ilayaraja
- Year
- 2023
- Lyrics
- Madhan Karky
- Singers
- Kapil Kapilan and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன்
நேற்று நாளை முன்னோட்டவா
ஆண் : அன்று உன்னை கண்ட
காட்சி தீட்டவா
எந்தன் மொத்த வாழ்வு
ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா
ஆண் : ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன்
நேற்று நாளை முன்னோட்டவா
ஆண் : எந்தன் கன்னத்தில்
முத்த தழும்பை
நானும் என்றும் மறப்பேனா
வெள்ளை ரிப்பனாலே
என்னை நீ கட்டி கொள்ளை கொண்டு
போன காட்சி என்று மறப்பேன
ஆண் : ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டவா
ஊருக்கு எந்தன்
நேற்று நாளை முன்னோட்டவா
ஆண் : எந்தன் பள்ளி வந்தாய்
பென்சில் தூக்கி சென்றாய்
எந்தன் பள்ளி வந்தாய்
பென்சில் தூக்கி சென்றாய்
ஆண் : ஹேய்! எந்தன் பள்ளி வந்தாள்
என் பென்சில் தூக்கிச் சென்றாள்
பென்சிலாலே எந்தன் வாழ்வை
மாற்றித் தீட்டினாள்
ஆண் : கல்லூரி நாட்கள் யாவிலும்
என் தோகையாகினாள்
தேர்வு நாளின் போதிலோ
என் தாளென்றாகினாள்
ஆண் : அன்னை தெம்பாலே
தந்தை அன்பாலே
எந்தன் வாழ்வை ஆள போகும்
ரேவதி என் பாதி
ஆண் : ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல்
திரை மேல் வா காட்டலாம்
ஆண் : கால எந்திரத்தில்
ஏறி போகலாம்
காதல் இந்த காதல்
எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்
ஆண் : ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல்
திரை மேல் வா காட்டலாம்
ஆண் : விண்ணே பூ தூவ
மண்ணே கொண்டாடா
திருமணம் நடக்கிறதோ…
நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்
கையை கோர்த்து ஆடும் கட்சி
தோன்ற போகின்றதோ
ஆண் : ஏ வா
காதல் நெஞ்சை சீரோட்டலாம்
நாம் கண்ட காதல் மாடல்
திரை மேல் வா காட்டலாம்
Lyrics(English)
Male : Ae vaa
Kaadhal nenjai seeroattava
Ooruku endhan
Naetru naalai munnoattava
Male : Andru unnai kanda
Kaatchi theettava
Endhan motha vazhvai
Ottrai paatil potti kaattava
Male : Ae vaa
Kaadhal nenjai seeroattava
Ooruku endhan
Naetru naalai munnoattava
Male : Endhan kannathil
Muththa thazhumbai
Naanum endrum marpaena
Vellai ribbonaale
Ennai nee katti kollai kondu
Poana kaatchi endrum marapeana
Male : Ae vaa
Kaadhal nenjai seeroattava
Ooruku endhan
Naetru naalai munnoattava
Male : Endhan palli vanthaai
Pencil thooki sendraai
Endhan palli vanthaai
Pencil thooki sendraai
Male : Hey endhan palli vanthaai
Pencil thooki sendraai
Pencil-aale endhan vazhvaai
Maatri theettinaai
Male : Kallori naatkal yaavilum
En thoagaiyaaginaai
Thaervu naalin pothilae
En thaal endraaginaai
Male : Annai thembaalae
Thanthai anbaalae
Endhan vaazhvai aala poogum
Revathi en paadhi
Male : Ae vaa
Kaadhal nenjai seeroattalaam
Naam kanda kaadhal model
Thirai mel vaa kaattalaam
Male : Kaala endhirathil
Yeri poagalam
Kaadhal indha kaadhal
Engu kooti pogum paarkalam
Male : Ae vaa
Kaadhal nenjai seeroattalaam
Naam kanda kaadhal model
Thirai mel vaa kaattalaam
Male : Vinnae poo thoova
Mannae kondaada
Thirumanam nadakiratho…
Naale perangal aindhae pethigal
Kaiyai korthu aadum katchi
Thondra poguthuoo
Male : Ae vaa
Kaadhal nenjai seeroattalaam
Naam kanda kaadhal model
Thirai mel vaa kaattalaam
Timeless Love song FAQ
Who sang Timeless Love?
Timeless Love was sung by Kapil Kapilan and Yuvan Shankar Raja for the 2023 Tamil film Custody.
Who wrote the lyrics of Timeless Love?
The lyrics of Timeless Love were written by Madhan Karky.
Who composed the music for Timeless Love?
The music for Timeless Love was composed by Ilayaraja.
Which movie is the song Timeless Love from?
Timeless Love is from the Tamil film Custody, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Timeless Love பாடலை பாடியவர் யார்?
Timeless Love பாடலை பாடியவர் Kapil Kapilan மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.