Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Head Up High lyrics from Custody movie - திரைப்பட பாடல் வரிகள்

Head Up High பாடல் 2023-ல் வெளியான Custody திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எ. கருணாகரன் · இசை: Ilayaraja மற்றும் யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Arun Kaundinya, அசல் கோளாறு மற்றும் யுவன் சங்கர் ராஜா

Head Up High is a song from the 2023 Tamil film Custody, written by Karunakaran, composed by Ilayaraja and Yuvan Shankar Raja and sung by Arun Kaundinya, Asal Kolaar and Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்

ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்

ஆண் : சேப்டி செக்கியூரிக்கு
சிம்பல் தான் காக்கிடா
மஃப்டில இருந்தா கூட
பவர் பட்டாசு டா

ஆண் : டூயுட்டி ல
ரவுண்ட் தி கிளாக்
போலிஸ்சு கெட்டிடா
அட பப்ளிக்க
டிஸ்டிரப் பண்ணா
முட்டிக்கு முட்டிடா

ஆண் குழு : பொல்லாதவன் யாரானாலும்
போலிஸ் கிட்ட மாேத வேணா
தொட்டாக்கா விடாதே
தோள தட்டி
வாழ்த்து சொல்லி பாராட்டிடும்
மக்கள் உள்ளம்
அதுக்காக அப்பில் ஏ

ஆண் குழு : ஆட்சி அதிகாரம்
இங்கே மாறினாலும்
எங்க சந்தோசம்
என்றும் மாறிடாதே

ஆண் குழு : மக்கள் நம்பிக்கை
என்றும் நாங்க தானே
சக்திமான் சூப்பர் மேன்
போலீஸ்மேன்

ஆண் குழு : ..................

ஆண் : எல்லா நேரமும்
யாரேனும் கூப்பிட்டா
முன்வந்து நிற்பது
நாங்க தானே

ஆண் : ராவானா ரவுடியும்
ராங்கான கேடியும்
போலீசு கண்பட்டா
ஓட்டம் தானே

ஆண் : எங்க யாருக்கும் இங்க இல்ல
ஃபேமிலி டைம்-உ
பட் ஓயிஃப்-ஆ
அமஞ்சது இந்த யூனிபார்ம்மு

ஆண் : எல்லா போலீசுக்கு லைஃப்பு இது
சோம் டூ சேம்மு
என்ன கஷ்டம் வந்தாலும்
இஷ்டம் அது போதும்

பெண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்

பெண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்

ஆண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்

ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்

Lyrics(English)

Male Chorus : Head up high
Looking fly
Got the feeling
That the wood is mine

Male Chorus : From the streets
Dreamin big
But ain’t no long dreamin
This legit

Male : Safety security ikku
Symbol dhaan kaakidaa
Muftila irundha kooda
Poweru pataasu daa

Male : Duty la
Round the clock
Police-cu gettida
Ada public-ka
Distrub panna
Muttiku muttida

Male Chorus : Polladhavan yaaranaalum
Police kitta moadha veana
Thottakka vidaathe..yehh
Tholla thatti
Vazhithu solli paarattidum
Makkal ullam
Athukaaga appeal ae

Male Chorus : Aatchi adhigaaram
Ingae maarinaalum
Enga santhosam
Endrum maaridaathae

Male Chorus : Makkal nambikkai
Endrum naanga thaanae
Shakthimaan superman
Policemannn…

Chorus Humming : ………….

Male : Ella neramum
Yaarenum kooppitaa
Munvanthu nirpathu
Naanga dhaanae

Male : Raavaana rowdiyum
Raangaana kediyum
Police- uh kanpatta
Ottam dhaanae

Male : Enga yaarukum inga illa
Family time-u
But wife-ah
Amanjathu intha uniformu

Male : Ella policekum lifeu idhu
Same to sameu
Enna kastam vanthalum
Istam adhu pothum

Female Chorus : Head up high
Looking fly
Got the feeling
That the wood is mine

Female Chorus : From the streets
Dreamin big
But ain’t no long dreamin
This legit

Male Chorus : Head up high
Looking fly
Got the feeling
That the wood is mine

Male Chorus : From the streets
Dreamin big
But ain’t no long dreamin
This legit

Head Up High song FAQ

Who sang Head Up High?

Head Up High was sung by Arun Kaundinya, Asal Kolaar and Yuvan Shankar Raja for the 2023 Tamil film Custody.

Who wrote the lyrics of Head Up High?

The lyrics of Head Up High were written by Karunakaran.

Who composed the music for Head Up High?

The music for Head Up High was composed by Ilayaraja and Yuvan Shankar Raja.

Which movie is the song Head Up High from?

Head Up High is from the Tamil film Custody, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

Head Up High பாடலை பாடியவர் யார்?

Head Up High பாடலை பாடியவர் Arun Kaundinya, அசல் கோளாறு மற்றும் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Custody திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்