Tamil Songs lyrics · 2023
Ettu Thesa lyrics from Custody movie - திரைப்பட பாடல் வரிகள்
Ettu Thesa பாடல் 2023-ல் வெளியான Custody திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: Ilayaraja · பாடியவர்: விஜய் யேசுதாஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜா
Ettu Thesa is a song from the 2023 Tamil film Custody, written by Gangai Amaran, composed by Ilayaraja and sung by Vijay Yesudas and Yuvan Shankar Raja.
- Movie Name
- Custody 🎬 Movie info
- Music
- Ilayaraja
- Year
- 2023
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Vijay Yesudas and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்
ஆண் : ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்
ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி
ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்
ஆண் : ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்றும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயுத்தில தான்
ஒன்னா பொறக்க தவமிருப்போம்
ஆண் : உன்ன விட்டு ஒன்னும் இல்ல
ஒத்துதுமயா ஆவோம்
கை இரண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம்
ஆண் : ஊருலகில் நம் போல யாரு
உண்மையில எங்கும் இல்லையே
ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்
ஆண் : ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்
ஆண் : விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி
ஆண் : எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்
Lyrics(English)
Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Patti thotti engum
Paatu manam veesum
Male : Otti porandha
Retta piravi poal
Katti porandu
Kalanthu magizhalam
Male : Vittu pogum sondham illai
Idhu dhaan saami aasi
Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Enga kadha paesum
Male : Ezhezhu jenmam porandhaalum
Innum konjang kaeppom
Namma thaai vaithila dhaan
Onnaa porakka thavamiruppoam
Male : Onna vittu onnum illa
Othumaiyaa aavom
Kai irandum saendhapadi
Kadaisi vara povom
Male : Oorulagil nammai pola yaaru
Unamaiyilla engum illiyae
Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Patti thotti engum
Paatu manam veesum
Male : Otti porandha
Retta piravi poal
Katti porandu
Kalanthu magizhalam
Male : Vittu pogum sondham illai
Idhu dhaan saami aasi
Male : Ettu dhesa ellaam
Enga kadha paesum
Enga kadha paesum
Ettu Thesa song FAQ
Who sang Ettu Thesa?
Ettu Thesa was sung by Vijay Yesudas and Yuvan Shankar Raja for the 2023 Tamil film Custody.
Who wrote the lyrics of Ettu Thesa?
The lyrics of Ettu Thesa were written by Gangai Amaran.
Who composed the music for Ettu Thesa?
The music for Ettu Thesa was composed by Ilayaraja.
Which movie is the song Ettu Thesa from?
Ettu Thesa is from the Tamil film Custody, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Ettu Thesa பாடலை பாடியவர் யார்?
Ettu Thesa பாடலை பாடியவர் விஜய் யேசுதாஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.