Tamil Songs lyrics · 2023
Ammani Rukkumani lyrics from Custody movie - திரைப்படத்திலிருந்து அம்மணி ருக்குமணி பாடல் வரிகள்
அம்மணி ருக்குமணி பாடல் 2023-ல் வெளியான Custody திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: Ilayaraja · பாடியவர்: Manasi Mahadevan, பிரேம்ஜி அமரன் மற்றும் யுவன் சங்கர் ராஜா
Ammani Rukkumani is a song from the 2023 Tamil film Custody, written by Muthamil, composed by Ilayaraja and sung by Manasi Mahadevan, Premgi Amaren and Yuvan Shankar Raja.
- Movie Name
- Custody 🎬 Movie info
- Music
- Ilayaraja
- Year
- 2023
- Lyrics
- Muthamil
- Singers
- Manasi Mahadevan, Premgi Amaren and Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : அம்மணி ருக்குமணி
அச்சு வெல்ல லிச்சி கன்னி
பிரம்மனே செஞ்சி வச்ச
சொக்கத் தங்கம் நீயா
ஆண் : சூடு ஏத்தும் போதக்கன்னி
சுத்துரேன்டி உன்ன எண்ணி
நெஞ்சுக்குள்ள ஒட்டிகிட்டு
என்ன கொல்லாதே
பெண் : என்ன மந்திரம்
என் மேல போட்டியோ
ஓடோடி வந்து நின்னான்
பின்னாடியே
பெண் : சும்மா பேசித்தான்
சூதாடி பாக்குற
நீதானே மச்சமுள்ள
கில்லாடியே
ஆண் : சுள்ளான் மனச நீ
சுருட்டி சுருட்டி போறியே
ஜோடி போட்டு தான்
கனவ வெதச்சி போறியே
பெண் : குட்டி மனச நீ
இருக்கி அணைச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ விதச்சி போறியே
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...
பெண் : ஏ கைய கால நீட்டி
அட எம்மேலதான் நீயும்
அழகெல்லாம் அள்ளி கிள்ளி ஆட்டம்
ஆடி செல்லாதே
ஆண் : ஹான் கண்ண மூடினாலும்
கனவெல்லாம் உன்ன காட்டும்
பசி ஆறாமலே
தாண்டி என்ன போக சொல்லாதே…
பெண் : செல்லாதே உன் கிட்ட
மத்தவங்க பாசங்கே
கோமாளி ஆனாங்களே
அக்கம் பக்கம் தான்
ஆண் : அடி தங்கமேனி
தொட்டு தூக்கி போவேன்
சத்தம் போடாம
உருக்கப்போறேன்
ஆண் : சுள்ளான் மனச
நீ சுருட்டி போறியே
ஜோடி போட்டுதான்
கனவ வெதச்சி போறியே
பெண் : குட்டி மனச நீ இறுக்கி
அணச்சி போறியே
கோலம் போட்டு தான்
கனவ வெதச்சி போறியே
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...
ஆண் : சுருட்டி சுருட்டி போறியே
கனவ வெதச்சி போறியே
பெண் : இறுக்கி அணச்சி போறியே
கனவ வெதச்சி போறியே
Lyrics(English)
Male : Ammani rukkumani
Achu vella lichi kani
Brammanae senju vacha
Sokkathangam neeyaa
Male : Soodu yeathum bothakani
Suthurenandi unna ennai
Nenjukulla ottikittu
Enna kollathae
Female : Enna mandhiram
En meala pootiyo
Oadodi vanthu ninnen
Pinnadiyae
Female : Summa peasithaan
Soodhadi paakura
Neethanae machamulla
Killadiyae
Male : Sullaan manasa ne
Surutti surutti poriyae
Jodi poattu thaan
Kanavai vidhaichu porriyae
Female : Kutti manasa nee
Irukki anachi poriyae
Koolam pottu thaan
Kanavai vedhachu poriyae
Chorus : Heii..hei..hei..
Female : Ye kaiya kaala neeti
Ada emmealathaan neeyum
Azhagellam alli gilli aattam
Aadi sellaathae
Male : Haan kanna moodinaalum
Kanavellam unna kaattum
Pasi aaraamalae
Thaandi enna poga sollaathae
Female : Sellaathae un kitta
Mathavanga pasangae
Komaali aanangalae
Akkam paakam thaan
Male : Adi thangameni
Thottu thooki poven
Saththam podaama
Urukkaporen
Male : Sullaan manasa ne
Surutti surutti poriyae
Jodi pottu thaan
Kanavai vidhaichu porriyae
Female : Kutti manasa nee
Irukki anachi poriyae
Koolam pottu thaan
Kanavai vedhachu poriyae
Chorus : Hei hei hei
Male : Surutti surutti poriyae
Kanavai vidhaichu porriyae
Female : Irukki anachi poriyae
Kanavai vedhachu poriyae
Ammani Rukkumani song FAQ
Who sang Ammani Rukkumani?
Ammani Rukkumani was sung by Manasi Mahadevan, Premgi Amaren and Yuvan Shankar Raja for the 2023 Tamil film Custody.
Who wrote the lyrics of Ammani Rukkumani?
The lyrics of Ammani Rukkumani were written by Muthamil.
Who composed the music for Ammani Rukkumani?
The music for Ammani Rukkumani was composed by Ilayaraja.
Which movie is the song Ammani Rukkumani from?
Ammani Rukkumani is from the Tamil film Custody, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
அம்மணி ருக்குமணி பாடலை பாடியவர் யார்?
அம்மணி ருக்குமணி பாடலை பாடியவர் Manasi Mahadevan, பிரேம்ஜி அமரன் மற்றும் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.