Tamil Songs lyrics · 1964
Thunbamellam lyrics from Poompuhar movie - பூம்புகார் திரைப்பட பாடல் வரிகள்
Thunbamellam பாடல் 1964-ல் வெளியான பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mayavanathan · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
Thunbamellam is a song from the 1964 Tamil film Poompuhar, written by Mayavanathan, composed by R. Sudarsanam and sung by K. B. Sundarambal.
- Movie Name
- Poompuhar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூம்புகார்
- Music
- R. Sudarsanam
- Year
- 1964
- Lyrics
- Mayavanathan
- Singers
- K. B. Sundarambal
Lyrics(Tamil)
பெண் : துன்பமெலாம் நம் மனதை
சுத்தம் செய்யத் தான்…
வலிய தோள் இரண்டும் இருப்பதெல்லாம்
தாங்கிக் கொள்ளத் தான்…
மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்…
மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்…
பற்று வைப்பதெல்லாம் என்றோ விட்டு விடத் தான்…
ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : உறவாடும் பண்பு தன்னை
உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து
உறவாடும் பண்பு தன்னை
உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து
ஒழுங்கான கூடு ஒன்றில்
உயிர் விளக்கேற்றி வைத்து
பாதுகாக்கச் சொல்லி யாரோ படைத்து விட்டான்
பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்
பலர் பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்
பெண் : இரவு பகல் என்றே காலம்
மாறவில்லையா ஒன்றை
இழந்து பெறும் இன்பம்
இரண்டு பங்கில்லையா
பெண் : இரவு பகல் என்றே காலம்
மாறவில்லையா ஒன்றை
இழந்து பெறும் இன்பம்
இரண்டு பங்கில்லையா
தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா
தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா
வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி
பாடவில்லையா
வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி
பாடவில்லையா…
Lyrics(English)
Female : Thunbamellaam nam manadhai
Sutham seiya thaan…
Valiya thol irandum iruppadhellaam
Thaangi kolla thaan…
Makkal manai sutram ellaam
Patru vaikka thaan…
Makkal manai sutram ellaam
Patru vaikka thaan…
Patru vaippadhellaam
Endro vittu vida thaan…
Aa….aa….aa….aa….aa….aa…aaa…
Female : Uravaadum panbu thannai
Ullam ellaam serthu vaithu
Uravaadum panbu thannai
Ullam ellaam serthu vaithu
Ozhungaana koodu ondril
Uyir vilakkaetri vaithu
Paadhugaakka cholli yaaro
Padaithu vittaan
Paadhiyilae kadhai muzhudhum
Mudithu vittaar
Palar paadhiyilae kadhai muzhudhum
Mudithu vittaar
Female : Iravu pagal endrae
Kaalam maaravillaiyaa
Ondrai izhandhu perum inbam
Irandu pangillaiyaa
Female : Iravu pagal endrae kaalam
Maaravillaiyaa
Ondrai izhandhu perum inbam
Irandu pangillaiyaa
Tholvi ellaam vetrikkaana padigal illaiyaa
Tholvi ellaam vetrikkaana padigal illaiyaa
Valluvan thunbam vandhaal
Sirikka cholli paadavillaiyaa
Valluvan thunbam vandhaal
Sirikka cholli paadavillaiyaa…
Thunbamellam song FAQ
Who sang Thunbamellam?
Thunbamellam was sung by K. B. Sundarambal for the 1964 Tamil film Poompuhar.
Who wrote the lyrics of Thunbamellam?
The lyrics of Thunbamellam were written by Mayavanathan.
Who composed the music for Thunbamellam?
The music for Thunbamellam was composed by R. Sudarsanam.
Which movie is the song Thunbamellam from?
Thunbamellam is from the Tamil film Poompuhar, released in 1964. The film has 10 songs on Tamilputhumai.
Thunbamellam பாடலை பாடியவர் யார்?
Thunbamellam பாடலை பாடியவர் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.