Skip to content

Popular

Tamil Songs lyrics · 1964

Pottirunthum lyrics from Poompuhar movie - பூம்புகார் திரைப்பட பாடல் வரிகள்

Pottirunthum பாடல் 1964-ல் வெளியான பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: பி. சுசீலா

Pottirunthum is a song from the 1964 Tamil film Poompuhar, written by Aalangudi Somu, composed by R. Sudarsanam and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
பூம்புகார்
Year
1964
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை

பெண் : கண் இருந்தும் பார்ப்பதற்கு
காட்சி இல்லை
கண் இருந்தும் பார்ப்பதற்கு காட்சி இல்லை
கை இருந்தும் சேவை செய்ய கடவுள் இல்லை
என் கடவுள் இல்லை

பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை

பெண் : கோலம் இட்டேன் வாசலிலே
அழியவில்லை
அதில் கொண்டவரின் திருவடிகள்
பதியவில்லை பதியவில்லை

பெண் : கோலம் இட்டேன் வாசலிலே
அழியவில்லை
அதில் கொண்டவரின் திருவடிகள்
பதியவில்லை பதியவில்லை

பெண் : தென்றலினை தூது விட்டேன்
திரும்பவில்லை
தென்றலினை தூது விட்டேன்
திரும்பவில்லை
நெஞ்சில் தீ மூட்டும் தனிமைக்கென் மேல்
இரக்கம் இல்லை இரக்கம் இல்லை

பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை

பெண் : பொட்டிருந்தும் பூ இருந்தும்
புன்னகை இல்லை
இந்த பூட்டி வைத்த கோட்டையிலே
மன்னவன் இல்லை மன்னவன் இல்லை

Lyrics(English)

Female : Pottirundhum poo irundhum
Punnagai illai
Indha pootti vaitha kottaiyilae
Mannavan illai mannavan illai

Female : Kan irundhum paarppadharkku
Kaatchi illai
Kan irundhum paarppadharkku
Kaatchi illai
Kai irundhum saevai seiya
Kadavul illai..en kadavul illai

Female : Pottirundhum poo irundhum
Punnagai illai
Indha pootti vaitha kottaiyilae
Mannavan illai mannavan illai

Female : Kolam ittaen vaasalilae
Azhiyavillai
Adhil kondavarin thiruvadigal
Padhiyavillai padhiyavillai

Female : Kolam ittaen vaasalilae
Azhiyavillai
Adhil kondavarin thiruvadigal
Padhiyavillai padhiyavillai

Female : Thendralinai thoodhu vittaen
Thirumbavillai
Thendralinai thoodhu vittaen
Thirumbavillai
Nenjil thee moottum thanimaikken mel
Irakkam illai irakkam illai

Female : Pottirundhum poo irundhum
Punnagai illai
Indha pootti vaitha kottaiyilae
Mannavan illai mannavan illai

Female : Pottirundhum poo irundhum
Punnagai illai
Indha pootti vaitha kottaiyilae
Mannavan illai mannavan illai

Pottirunthum song FAQ

Who sang Pottirunthum?

Pottirunthum was sung by P. Susheela for the 1964 Tamil film Poompuhar.

Who wrote the lyrics of Pottirunthum?

The lyrics of Pottirunthum were written by Aalangudi Somu.

Who composed the music for Pottirunthum?

The music for Pottirunthum was composed by R. Sudarsanam.

Which movie is the song Pottirunthum from?

Pottirunthum is from the Tamil film Poompuhar, released in 1964. The film has 10 songs on Tamilputhumai.

Pottirunthum பாடலை பாடியவர் யார்?

Pottirunthum பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூம்புகார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்