Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Thottil madiyil lyrics from Rangoon movie - ரங்கூன் திரைப்பட பாடல் வரிகள்

Thottil madiyil பாடல் 2017-ல் வெளியான ரங்கூன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: R. H. Vikram · பாடியவர்: சின்மயி

Thottil madiyil is a song from the 2017 Tamil film Rangoon, written by Vivek, composed by R. H. Vikram and sung by Chinmayi.

WhatsApp
Movie Name (in Tamil)
ரங்கூன்
Year
2017
Lyrics
Vivek
Singers
Chinmayi

Lyrics(Tamil)

இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம்

பெண் : தொட்டில்
மடியில் தூங்க வா
கெட்ட கனவை
விட்டு விடு

பெண் : தொட்டில்
மடியில் தூங்க வா
கெட்ட கனவை
விட்டு விடு

பெண் : நாளும் வானம்
தேடும் பறவை நீயே
இந்தக் கிளையில் ஓய்வேடு

பெண் : நாளை வானம்
உனது தானே இன்று
மட்டும் ஓய்வேடு

பெண் : உனது மனதின்
ஒளியில் விடியும் இருளில்
தூங்கும் இரவுகள் முடியும்
என்ற நொடியில் விரியும்
களவு போன கனவுகள்

பெண் : கெட்ட கனவை
விட்டு விடு கெட்ட கனவை
விட்டு விடு இந்தக் கிளையில்
ஓய்வேடு

Lyrics(English)

Female : Thottil madiyil
Thoonga vaa
Ketta kanavai
Vittu vidu

Female : Thottil madiyil
Thoonga vaa
Ketta kanavai
Vittu vidu

Female : Naalum vaanam
Thedum paravai neeyae
Indha kilayil oivedu

Female : Naalai vaanam
Unadhu thaanae
Indru mattum oivedu

Female : Unadhu manadhin oliyil
Vidiyum irulil
Thoongum iravugal
Mudiyum endra nodiyil
Viriyum kalavu
Pona kanavugal

Female : Ketta kanavai vittu vidu
Ketta kanavai vittu vidu
Indha kilayil oivedu…

Thottil madiyil song FAQ

Who sang Thottil madiyil?

Thottil madiyil was sung by Chinmayi for the 2017 Tamil film Rangoon.

Who wrote the lyrics of Thottil madiyil?

The lyrics of Thottil madiyil were written by Vivek.

Who composed the music for Thottil madiyil?

The music for Thottil madiyil was composed by R. H. Vikram.

Which movie is the song Thottil madiyil from?

Thottil madiyil is from the Tamil film Rangoon, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.

Thottil madiyil பாடலை பாடியவர் யார்?

Thottil madiyil பாடலை பாடியவர் சின்மயி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரங்கூன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்