பாடகி : மரியா கவிதா தாமஸ்
இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம்
பெண் : …………………………..
பெண் : எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக்
கொள்ள
பெண் : உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல
பெண் : …………………………..
பெண் : நான் பறக்கிறேன்
நிலை மறக்கிறேன்
என் நெஞ்சின் தீயாலே
ஓஹோ
பெண் : உயிர் திறக்கிறேன்
மெல்ல மிதக்கிறேன்
வலிதாலும் தெரியாமல்
ஓஹோ
பெண் : எனை மறக்கிறேனே
உனை நினைக்கிறேனே
உன் நினைவினாலே
என்னை நீயும் ஏற்றுக்
கொள்ள
பெண் : உள்ளம் துடிக்கிறேனே
தினம் மரிக்கிறேனே உன்
விலகலாலே என்னை நீயும்
மெல்லக் கொல்ல
பெண் : …………………………..