Tamil Songs lyrics · 2017
Yaathreega lyrics from Rangoon movie - ரங்கூன் திரைப்பட பாடல் வரிகள்
Yaathreega பாடல் 2017-ல் வெளியான ரங்கூன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: R. H. Vikram · பாடியவர்: Navin Iyer
Yaathreega is a song from the 2017 Tamil film Rangoon, written by Na. Muthukumar, composed by R. H. Vikram and sung by Navin Iyer.
- Movie Name
- Rangoon 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரங்கூன்
- Music
- R. H. Vikram
- Year
- 2017
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Navin Iyer
Lyrics(Tamil)
பாடகா் : நவீன் ஐயர்
இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம்
குழு : ……………………………
ஆண் : யாத்ரிகா நீ
போய் வா மகனே
உலகமே உந்தன்
தாய் வீடுதான்
யாத்ரிகா நீ மண்ணின்
மகனே தெரிவது உன்
தாய் நாடு தான்
ஆண் : எவ்விடம்
போனாலும் அவ்விடம்
நீ பார்க்கும் வானத்தின்
கூரை யாவும் ஒன்றுதானடா
ஆண் : மரம் செடி
கொடி இலை மலை
யாவும் உனதடா
மனிதர்கள் துணை
உண்டு உந்தன்
வாழ்க்கை முழுதும்
ஆண் : இனி வரும்
தினமது உந்தன்
வாழ்வின் வரமடா
புது இடம் பரிவுடன்
உன்னை தோளில் தாங்கும்
ஆண் : பாதை இல்லாமலே
பயணம் இல்லை உந்தன்
கால் போகும் வழியாவும்
நீ செல்லடா
ஆண் : பயணம் இல்லாமலே
வாழ்க்கை இல்லை இங்கு
யாத்ரீகன் நாம் தானடா
குழு : ஓஹோ ஓஹோ
ஹோ
Lyrics(English)
Chorus : ……………………………
Male : Yaathreega
Nee poivaa maganae
Ulagamae unthan
Thaai veedu thaan
Yaathreega
Nee mannin maganae
Therivathu
Un thaai naaduthaan
Male : Evvidam ponaalum
Avvidam nee paarkum
Vaanathin kooraiyaavum
Ondru thaanada
Male : Maram sedi kodi
Illai malai yaavum unathada
Manitharkal thunai undu
Undhan vaazhkai muzhudhum
Male : Inivarum thinamathu
Unthan vaazhvin varamadaa
Pudhu idam parivudan Unnai
Tholil thaangum
Male : Paadhai illaamalae
Payanam illai
Undhan kaal pogum
Vazhiyaavum nee sellada
Male : Payanam illaamalae
Vaazhkai illai
Ingu yaathreegan
Naam thaanada
Chorus : Ohooo….ohoooooo…hoooo….
Yaathreega song FAQ
Who sang Yaathreega?
Yaathreega was sung by Navin Iyer for the 2017 Tamil film Rangoon.
Who wrote the lyrics of Yaathreega?
The lyrics of Yaathreega were written by Na. Muthukumar.
Who composed the music for Yaathreega?
The music for Yaathreega was composed by R. H. Vikram.
Which movie is the song Yaathreega from?
Yaathreega is from the Tamil film Rangoon, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.
Yaathreega பாடலை பாடியவர் யார்?
Yaathreega பாடலை பாடியவர் Navin Iyer.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.