Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1964

Thottal Poo Malarum lyrics from Padagotti movie - படகோட்டி திரைப்படத்திலிருந்து தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்

தொட்டால் பூ மலரும் பாடல் 1964-ல் வெளியான படகோட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: பி. சுசீலா

Thottal Poo Malarum is a song from the 1964 Tamil film Padagotti, written by Vaali and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
படகோட்டி
Year
1964
Lyrics
Vaali
Singers
P. Susheela

Lyrics(Tamil)

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்
ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்

ஆ : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
பெ : நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்

ஆ : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
பெ : எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

பெ : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
ஆஆஆஆ...

ஆ : பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
பெ : வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஓ சொர்க்கம் தெரிவதில்லை

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன்

ஆ : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
பெ : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

ஆ : தொட்டால் பூ மலரும்
பெ : தொடாமல் நான் மலர்ந்தேன்
ஆ : சுட்டால் பொன் சிவக்கும்
பெ : சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா...

Thottal Poo Malarum song FAQ

Who sang Thottal Poo Malarum?

Thottal Poo Malarum was sung by P. Susheela for the 1964 Tamil film Padagotti.

Who wrote the lyrics of Thottal Poo Malarum?

The lyrics of Thottal Poo Malarum were written by Vaali.

Which movie is the song Thottal Poo Malarum from?

Thottal Poo Malarum is from the Tamil film Padagotti, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.

தொட்டால் பூ மலரும் பாடலை பாடியவர் யார்?

தொட்டால் பூ மலரும் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

படகோட்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்