Tamil Songs lyrics · 1964
Azhagu Oru Ragam lyrics from Padagotti movie - படகோட்டி திரைப்படத்திலிருந்து அழகு ஒரு ராகம் பாடல் வரிகள்
அழகு ஒரு ராகம் பாடல் 1964-ல் வெளியான படகோட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: பி. சுசீலா
Azhagu Oru Ragam is a song from the 1964 Tamil film Padagotti, written by Vaali and sung by P. Susheela.
- Movie Name
- Padagotti 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- படகோட்டி
- Year
- 1964
- Lyrics
- Vaali
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
தேன் வாழைகள் தந்த உதடுகள் குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்
தேன் வாழைகள் தந்த உதடுகள் குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும் பொன்
மானொன்று பெண்ணாக மாறிடக் கண்ணாள மேடையில் தாவிடுதே
எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும் மயக்கம் மயக்கம் இதுவோ
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
வாரமாலே வந்த ஆசைகள் இளம் தோகையில் கண்கள் சதிராடும்
வாரமாலே வந்த ஆசைகள் இளம் தோகையில் கண்கள் சதிராடும்
செந்தாமரைப் பெண்ணாக மாறிடக் கண்ணாள ஓடையில் நீந்திடுதே
இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும் பிறக்கும் பிறக்கும் சுகமோ
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
லலல்ல லால லாலலல்ல லாலா
லாலா லாலால லாலால லாலால லாலா
லால லாலால லாலால லாலால லாலா
Azhagu Oru Ragam song FAQ
Who sang Azhagu Oru Ragam?
Azhagu Oru Ragam was sung by P. Susheela for the 1964 Tamil film Padagotti.
Who wrote the lyrics of Azhagu Oru Ragam?
The lyrics of Azhagu Oru Ragam were written by Vaali.
Which movie is the song Azhagu Oru Ragam from?
Azhagu Oru Ragam is from the Tamil film Padagotti, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.
அழகு ஒரு ராகம் பாடலை பாடியவர் யார்?
அழகு ஒரு ராகம் பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.