Tamil Songs lyrics · 1964
Ennai Eduthu lyrics from Padagotti movie - படகோட்டி திரைப்படத்திலிருந்து என்னை எடுத்து பாடல் வரிகள்
என்னை எடுத்து பாடல் 1964-ல் வெளியான படகோட்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · பாடியவர்: பி. சுசீலா
Ennai Eduthu is a song from the 1964 Tamil film Padagotti, written by Vaali and sung by P. Susheela.
- Movie Name
- Padagotti 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- படகோட்டி
- Year
- 1964
- Lyrics
- Vaali
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி.. ஓ..ஓ..ஓ..போனவன் போனாண்டி...
(என்னை)
இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்துபோனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்கவந்தாலும் வருவாண்டி..
ஓவந்தாலும் வருவாண்டி..
ஹோய் ஹோய் ஹோய்போனவன் போனாண்டி...
(என்னை)
நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்துபோனவன் போனாண்டி
ஹோஇநீரை எடுத்து நெருப்பை அணைக்கவந்தாலும் வருவாண்டி.. ஓவந்தாலும் வருவாண்டி.. ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி...
(என்னை)
ஆசை மனதுக்கு வாசலை வைத்துபோனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடிவந்தாலும் வருவாண்டி..
ஓவந்தாலும் வருவாண்டி..
ஹோய் ஹோய் ஹோய்போனவன் போனாண்டி...
(என்னை)
Ennai Eduthu song FAQ
Who sang Ennai Eduthu?
Ennai Eduthu was sung by P. Susheela for the 1964 Tamil film Padagotti.
Who wrote the lyrics of Ennai Eduthu?
The lyrics of Ennai Eduthu were written by Vaali.
Which movie is the song Ennai Eduthu from?
Ennai Eduthu is from the Tamil film Padagotti, released in 1964. The film has 8 songs on Tamilputhumai.
என்னை எடுத்து பாடலை பாடியவர் யார்?
என்னை எடுத்து பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.