பாடகி : பி. ஏ. பெரிய நாயகி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே
தொடாதீங்க என்னை தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க
பெண் : தூர போங்க இது நேரமில்லிங்க தூர போங்க
தூர போங்க இது நேரமில்லிங்க
அவசரப்பட்டால் காரியம் ஆகுமா கூடுமா ஞாயமா
ஆகுமா கைக்கூடுமா இது ஞாயமா சொல்லுங்க
பெண் : அதுக்குள்ளே கிட்ட வந்து தொடாதீங்க
என்னை தொடாதீங்க அய்யய்யே தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க
பெண் : எதிலும் நிதானம் வேணுங்க
அது இல்லேயின்னா எது….அது….
இல்லேயின்னா கஷ்டம் தானுங்க
அது இல்லேயின்னா கஷ்டம் தானுங்க
பெண் : உங்கள் மனசு போலவே நடக்கப் போகுது
மனசு போலவே நடக்கப் போகுது
கடைசி வரைக்கும் பொறுங்க என்னங்க…
கடைசி வரைக்கும் பொறுங்க
பெண் : அதுக்குள்ளே தொடாதீங்க என்ன தொடாதீங்க
அய்யய்யே தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க
பெண் : வேளை நாடி வரணும்..ஆஆஆஆ….
உங்க காலமும் நெருங்கி வரணும்..ஓஓஓ..
வேளை நாடி வரணும்
உங்க காலமும் நெருங்கி வரணும்
பெண் : நாலு பேரறிய மேளதாளத்தோடே
நாலு பேரறிய மேளதாளத்தோடே
நடக்கணும் கல்யாணம் நடக்கணும் கல்யாணம்
அப்போதான் ஞாயமா தொடணும்
பெண் : நாளை நடக்கப் போறதை முன்னாலே செய்தால்
பின்னாலே நடக்கப் போறதை முன்னாலே செய்தால்
நமக்குதாங்க அவமானம் நமக்குதாங்க அவமானம்
பெண் : தொடாதீங்க என்னை தொடாதீங்க அய்யய்யே
தொடாதீங்க என்னை தொடாதீங்க
தொடாதீங்க தொடாதீங்க தொடாதீங்க