பாடகர் : பி. யு. சின்னப்பா
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
ஆண் : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
நீ என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
என் அரும் விட்டோபா நீ என்ன செய்தாய்
குழு : என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
என்ன செய்தாய் அப்பா என்ன செய்தாய்
ஆண் : நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ..ரங்கா
நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ
நீயே எனக்கு அமுதூட்ட வந்தாயோ
நாயடியேன் அறியேன் மாயவனே
நாயடியேன் அறியேன் மாயவனே
ஆண் : உனைக் காணா துறந்குவேனோ ரங்க
உனைக் காணா துறந்குவேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
ஆண் : உனைக் காணா துறந்குவேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
அரைக்கணமும் உயிர் வாழ்வேனோ
உனைக் காணா துறந்குவேனோ…..
குழு : பாண்டுரங்க விட்டல ரகுமாயி
பாண்டுரங்க விட்டல ரகுமாயி
பாண்டுரங்க விட்டல ரகுமாயி
பாண்டுரங்க விட்டல ரகுமாயி
குழு : விட்டல ரகுமாயி விட்டல ரகுமாயி
விட்டல் விட்டல் விட்டல் விட்டல்
விட்டல் விட்டல் விட்டல் விட்டல்….