பாடகர் : பி. பீ . ரங்காச்சாரி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : பாண்டுரங்க
பாண்டுரங்க
டயலாக் : …………………..
ஆண் : பாண்டுரங்க
குழு : பாண்டுரங்க
ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே
ஆண் : பவ நோய் தீர்க்கும் மருந்திதுவே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
ஆண் : எம பயம் நீக்கி இன்பமும் தருமே
எம பயம் நீக்கி இன்பமும் தருமே
எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே
எவர்க்கும் எளிதில் இன்ப சுவை தரும் மருந்தே
ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
பாண்டுரங்க நாமம் பஜி மனமே
ஆண் : மண்ணுலகில் பிறந்து பிறந்து உழலாமல்
மானிடப் பிறவி பழுதாகாமல்
ஆண் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
குழு : பாண்டுரங்க நாமம் பஜி மனமே
அனைவரும் : பாண்டுரங்க நாமம் பஜி மனமே…(8)
அனைவரும் : பாண்டுரங்கா ஸ்ரீ ரங்கா…..(4)