Tamil Songs lyrics · 2006
Thirupathi Vantha lyrics from Thirupathi movie - திருப்பதி திரைப்படத்திலிருந்து திருப்பதி வந்தா பாடல் வரிகள்
திருப்பதி வந்தா பாடல் 2006-ல் வெளியான திருப்பதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ் · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Thirupathi Vantha is a song from the 2006 Tamil film Thirupathi, composed by Bharathwaj and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Thirupathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருப்பதி
- Music
- Bharathwaj
- Year
- 2006
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
உனக்கு மேல உனக்கு மேல யாரு பாருடா
உன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா
வாழ்கையில வாழ்கையில நூறு பாடம்டா
கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா
சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
ஹோய் சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
மனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு
திருப்பதி வந்தா
ஹே திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
நாளுக்கு நாளு உழைச்சி தான் பாரு அதுதான் திருநாளு
தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது
ஹேய் நாளுக்கு நாளு உழைச்சி தான் பாரு அதுதான் திருநாளு
தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது
வேலை வெட்டி இல்லையினா வேட்டி கட்டி பலனில்லைடா
வாய கட்டி வயித்த கட்டி சேத்த பணம் உனக்கில்லடா
எடுக்கிற வாழ்க்க பெரும்பாவம்டா
கொடுக்கிற வாழ்க்க வரம் தானடா
தான் தான்னு நெனச்சா அகம்பாவம்டா
நான் தானு நெனச்சா எதிர் காலம்டா
வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்
திருப்பதி வந்தா
ஹே திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
வயலுக்கு நீறு ஊத்தி தான் பாரு பூக்களில் உன் பேரு
வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது
ஹேய் வயலுக்கு நீறு ஊத்தி தான் பாரு பூக்களில் உன் பேரு
வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது
போர்வைக்குள்ள வாழ்ந்தாலுமே எந்நாளும் கொளாருடா
போராடியே வாழ்ந்துபுட்டா அது சொல்லும் வரலாறுடா
சொந்த பந்த வரவ நெனைகாதடா
சொந்த காலு மட்டும் உறவாகும்டா
பேருக்கு வாழ்ந்தா நீ யாருடா
திருப்பதி சொன்னா தகராறுடா
வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
உனக்கு மேல உனக்கு மேல யாரு பாருடா
உன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா
வாழ்கையில வாழ்கையில நூறு பாடம்டா
கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா
சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
ஹோய் சுட்டா தான் நெருப்பு பட்டா தான் பொறுப்பு
மனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு
திருப்பதி வந்தா
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொரி போல இருக்கும்
Thirupathi Vantha song FAQ
Who sang Thirupathi Vantha?
Thirupathi Vantha was sung by Shankar Mahadevan for the 2006 Tamil film Thirupathi.
Who composed the music for Thirupathi Vantha?
The music for Thirupathi Vantha was composed by Bharathwaj.
Which movie is the song Thirupathi Vantha from?
Thirupathi Vantha is from the Tamil film Thirupathi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.
திருப்பதி வந்தா பாடலை பாடியவர் யார்?
திருப்பதி வந்தா பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.