Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Pudhu Veedu lyrics from Thirupathi movie - திருப்பதி திரைப்படத்திலிருந்து புதுவீடு கட்டலாமா பாடல் வரிகள்

புதுவீடு கட்டலாமா பாடல் 2006-ல் வெளியான திருப்பதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ் · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Pudhu Veedu is a song from the 2006 Tamil film Thirupathi, composed by Bharathwaj and sung by Anuradha Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
திருப்பதி
Year
2006

Lyrics(Tamil)

புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
ஹோய் புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு
ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு
வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

புதுவீடு மாமோய்
புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா

உங்க வீதி மேலவீதி எங்க வீதி கீழ வீதி
உங்க வீதி மேலவீதி எங்க வீதி கீழ வீதி
ரெண்டு வீதி சேர்ந்துபுட்டா வேற வழிதான்
உங்க ஊரு மாயவரம் எங்க ஊரு சோழபுரம்
உங்க ஊரு மாயவரம் எங்க ஊரு சோழபுரம்
ரெண்டு புரம் சேர்ந்துபுட்டா அந்தபுரம்தான்
எங்க வர நீ யாருடா
என்னை கேட்டா நான் யாருடா
பூமிக்கு மேலே நீ பாரமா
உனக்கு மேலே நான் பாரமா
கூடிபுட்டா கூடிபுட்டா மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
அடி சாமத்துல சாமத்துல வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா
ஹோய் வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா

உங்கப்பன் பேரு தங்கமுத்து அம்மா பேரு ரங்கமுத்து
உங்கப்பன் பேரு தங்கமுத்து அம்மா பேரு ரங்கமுத்து
ரெண்டு முத்தும் சேர்ந்துபுட்டா கும்மாங்குத்துடா
உங்கப்பன் பேரு பிச்சுமணி அம்மா பேரு ருக்குமணி
உங்கப்பன் பேரு பிச்சுமணி அம்மா பேரு ருக்குமணி
ரெண்டு மணி சேர்ந்தமணி நீதான் அடி
உன் பேருக்கு பின்னால நான்தானடா
ஒட்டிகிட்டா சம்மதமா
ஊருக்கு முன்னால நாந்தான் அம்மா
கட்டிகிட்டா சந்தோஷமா
கூடிபுட்டா கூடிபுட்டா மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
அடி சாமத்துல சாமத்துல வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா
ஹோய் வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

ஹோய் புதுவீடு கட்டலாமா மாமா அஸ்திவாரம் போடலாமா
ஆச படி கட்டலாமா வீட்ட வாஸ்து படி வெக்கலாமா
கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு
ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு
வாழ மர கொத்துடா வாசலுல கட்டுடா
வாழுரது எப்படா பால காச்சு அப்படா

Pudhu Veedu song FAQ

Who sang Pudhu Veedu?

Pudhu Veedu was sung by Anuradha Sriram for the 2006 Tamil film Thirupathi.

Who composed the music for Pudhu Veedu?

The music for Pudhu Veedu was composed by Bharathwaj.

Which movie is the song Pudhu Veedu from?

Pudhu Veedu is from the Tamil film Thirupathi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

புதுவீடு கட்டலாமா பாடலை பாடியவர் யார்?

புதுவீடு கட்டலாமா பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருப்பதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்