Tamil Songs lyrics · 2019
Thirudan lyrics from Aladdin 2019 movie - அலாதீன் 2019 திரைப்பட பாடல் வரிகள்
Thirudan பாடல் 2019-ல் வெளியான அலாதீன் 2019 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Alan Menken · பாடியவர்: கார்த்திக்
Thirudan is a song from the 2019 Tamil film Aladdin 2019, written by Madhan Karky, composed by Alan Menken and sung by Karthik.
- Movie Name
- Aladdin 2019 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அலாதீன் 2019
- Music
- Alan Menken
- Year
- 2019
- Lyrics
- Madhan Karky
- Singers
- Karthik
Lyrics(Tamil)
ஆண் : திருடன்… தெருநாய்
என்றே என்னைப் பார்த்தாய்
யார் என்று என்னை அறிந்தால்
எந்தன் வறுமை புரிந்தால்
யோசிப்பாய்
என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய்
ஆண் : திருடன்…..தெருநாய்
என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ
என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ
ஆண் : எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய்
எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய்
அவலம் ஏன் சொல்வாயா….அன்பே…..
Lyrics(English)
Male : Thirudan… therunaai
Endrae ennai paarthaai
Yaar endru ennai arindhaal
Endhan varumai purindhaal
Yosippaai
En vaazhvo orr unmai pol enbaai
Male : Thirudan… therunaai
Endrae ennai innum nee paarthaaiyoo
Ennai komaanaai paarkka maattaaiyoo
Male : Endhan vaazhkkaiyo oru poi endraai
Endhan kanavinai vida solgindraai
Avalam yen solvaaiyaa…anbae
Thirudan song FAQ
Who sang Thirudan?
Thirudan was sung by Karthik for the 2019 Tamil film Aladdin 2019.
Who wrote the lyrics of Thirudan?
The lyrics of Thirudan were written by Madhan Karky.
Who composed the music for Thirudan?
The music for Thirudan was composed by Alan Menken.
Which movie is the song Thirudan from?
Thirudan is from the Tamil film Aladdin 2019, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
Thirudan பாடலை பாடியவர் யார்?
Thirudan பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.