Tamil Songs lyrics · 2019
Paechae lyrics from Aladdin 2019 movie - அலாதீன் 2019 திரைப்பட பாடல் வரிகள்
Paechae பாடல் 2019-ல் வெளியான அலாதீன் 2019 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Alan Menken · பாடியவர்: Nincy Vincent
Paechae is a song from the 2019 Tamil film Aladdin 2019, written by Madhan Karky, composed by Alan Menken and sung by Nincy Vincent.
- Movie Name
- Aladdin 2019 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அலாதீன் 2019
- Music
- Alan Menken
- Year
- 2019
- Lyrics
- Madhan Karky
- Singers
- Nincy Vincent
Lyrics(Tamil)
பெண் : சட்டங்களை
கல்லில் வெட்டி வைத்தால்
நூறு ஆண்டை மாறாது
வேடிக்கை பார் பெண்ணே
என்று சொன்னால்
என் வாழ்க்கையோ கேட்காது….
பெண் : சொல்லே….
என்னாவேன் நீ இல்லாமல்
ஓர் நொடியிலே
எந்தன் பூமியே கீழ்மேலாய்….
பெண் : கல் ஒன்றாய் நானா…..
சொல் இன்றி நான் போவேனா….
உள் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே…..பேச்சே
பெண் : திறக்காமல் உரைக்காமல்
போனால் ஓ அழிந்தன்றோ போவேன்
நாவின்றி ஆவேனோ…..சொல் பேச்சே
பெண் : காலில்லாமல் என்னைச் செய்
விண்ணோடு ஏறும் பறவை நான்
இவள் சிறகை முறிக்காதே
அவ் வான்மேல் போகத் தானே நான்
இவை எல்லாம் மெய்தானா….ஊமை நானா
பெண் : நான் உயிரில்லாமல்
சாம்பல் அன்றோ ஆவேன்….
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே…..பேச்சே
பெண் : நான் கேட்பேன்
வருகின்ற சாவைக் கேட்பேன்
ஒரு வார்த்தை சொல்லப் பார்ப்பேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
நாவின்றி ஆவேனோ
சொல் பேச்சே….பேச்சே……
Lyrics(English)
Female : Sattangalai
Kallil vetti vaithaal
Nooru aandaai maaraathu
Vedikkai paar pennae
Endru sonnaal
En vaazhkkaiyo ketkkaadhu…
Female : Sollae…ennaaven nee illaamal
Orr nodiyilae
Edhan boomiyae keezh melaai….
Female : Kal ondraai naanaa…
Sol indri naan povenaa….
Ull kobam konden thaanaa
Naavindri aavenooo
Sol pechae…pechae….
Female : Thirakkaamal uraikkaamal
Ponaal ooo azhindhandroo poven
Naavindri aaveno …sol pechae
Female : Kaal illaamal ennai sei
Vinnodu yerum paravai naan
Ival siragai murikkaadhae
Avv vaanmel poga thaanae naan
Ivai ellaam meidhaanaa…oomai naanaa..
Female : Naan uyir illaamal
Saambal andro aavenn….
Naavindri aavenooo
Sol pechae…pechae….
Female : Naan ketppen
Varugindra saavai ketppen
Oru vaarthai solla paarppen
Naavindri aavenooo sol pechae..
Naavindri aavenooo
Sol pechae…pechae…
Paechae song FAQ
Who sang Paechae?
Paechae was sung by Nincy Vincent for the 2019 Tamil film Aladdin 2019.
Who wrote the lyrics of Paechae?
The lyrics of Paechae were written by Madhan Karky.
Who composed the music for Paechae?
The music for Paechae was composed by Alan Menken.
Which movie is the song Paechae from?
Paechae is from the Tamil film Aladdin 2019, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
Paechae பாடலை பாடியவர் யார்?
Paechae பாடலை பாடியவர் Nincy Vincent.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.