Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Thilothama Thilothama lyrics from Kaadhal Mannan movie - காதல் மன்னன் திரைப்படத்திலிருந்து திலோத்தமா திலோத்தமா பாடல் வரிகள்

திலோத்தமா திலோத்தமா பாடல் 1998-ல் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ்

Thilothama Thilothama is a song from the 1998 Tamil film Kaadhal Mannan, composed by Bharathwaj.

WhatsApp
Year
1998

Lyrics(Tamil)

நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா


இது மெய் தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா


மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு


யேஹி.. யேஹி.. யேஹி.. யேஹி..
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா


இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா


இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

Thilothama Thilothama song FAQ

Who composed the music for Thilothama Thilothama?

The music for Thilothama Thilothama was composed by Bharathwaj.

Which movie is the song Thilothama Thilothama from?

Thilothama Thilothama is from the Tamil film Kaadhal Mannan, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் மன்னன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்