Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Kanni Pengal lyrics from Kaadhal Mannan movie - காதல் மன்னன் திரைப்படத்திலிருந்து கண்ணிப்பெண்கள் பாடல் வரிகள்

கண்ணிப்பெண்கள் பாடல் 1998-ல் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ் · பாடியவர்: Febi

Kanni Pengal is a song from the 1998 Tamil film Kaadhal Mannan, composed by Bharathwaj and sung by Febi.

WhatsApp
Year
1998
Singers
Febi

Lyrics(Tamil)

கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ
கண்ணே இல்லா கண்னியரும் கடிதம் எழுத செய்கிறவன்
காதல் மறுத்த பெண் மனத்தில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்

சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு
உறவாடும் கனவை கண்டு உச்சு கொட்டும் உதடு
ரதி தேவி பேத்தி போல மதனை தேடும் மனசு
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு
சின்ன கண்கள் இடையே சிக்கி கொண்ட போதும்
அலைகள் முட்டும் பாறை போலே அசையாதுள்ள வீரன் எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்

முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி
இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை கேளுங்கள்
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்

மதம் என்ன ஜாதி என்ன மறந்து போனோம் நாங்கள்
பல ஊரு பறவைக்கெல்லாம் இதுதான் வேடந்த்தாங்கள்
உணவொடு பசியை கூட பகிர்ந்து கொள்வோம் நாங்கள்
கிழமை தேதி பார்ப்பதும் இல்லை நகரும் எங்கள் நாட்கள்
எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்
கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்

Kanni Pengal song FAQ

Who sang Kanni Pengal?

Kanni Pengal was sung by Febi for the 1998 Tamil film Kaadhal Mannan.

Who composed the music for Kanni Pengal?

The music for Kanni Pengal was composed by Bharathwaj.

Which movie is the song Kanni Pengal from?

Kanni Pengal is from the Tamil film Kaadhal Mannan, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

கண்ணிப்பெண்கள் பாடலை பாடியவர் யார்?

கண்ணிப்பெண்கள் பாடலை பாடியவர் Febi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் மன்னன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்