Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Marimuthu Marimuthu lyrics from Kaadhal Mannan movie - காதல் மன்னன் திரைப்படத்திலிருந்து மாரிமுத்து மாரிமுத்து பாடல் வரிகள்

மாரிமுத்து மாரிமுத்து பாடல் 1998-ல் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ் · பாடியவர்: தேவா

Marimuthu Marimuthu is a song from the 1998 Tamil film Kaadhal Mannan, composed by Bharathwaj and sung by Deva.

WhatsApp
Year
1998
Singers
Deva

Lyrics(Tamil)

மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா

பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்
காதலுக்கு கோடு ஏதப்பா
ஹேய் பட்டதண்ணி போட்டாலும் பாரின்தண்ணி போட்டாலும்
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா
பொத்தி பொத்தி மறைப்பது ஏனப்பா
அது பொத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா
சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா
முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா
ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா
அட பூமுடிச்சு மணக்கும் பொம்பளைய கடிச்சா
புவியில மிச்சம் வேற என்னப்பா ஹோய்
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா

ஹேய் தாமு ஹேய் மாமு
ஹேய் தாமு ஹேய் மாமு
இன்னா மேட்டர் டாவு மேட்டர்
அப்பிடி இப்பிடி மேல கீழ லெப்ட்ல ரைட்ல
கோத்து வாங்கி சந்துல பொந்துல உயிந்து எயிந்து
எஸ்கேப் மாமு எஸ்கேப்

காலமும் வாழ்கையும் பூட்டியே கெடக்குது
காதல் என்னும் சாவி உண்டு தெறக்க
காதலும் கர்ப்பமும் இவனும் ஒண்ணுதான்
மூனையும் எத வச்சு மறைக்க
அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க
இதயம் விட்டு விட்டு துடிக்க
அவ இருக்கிற தெச மட்டும் மணக்க
ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க
நீ எதுக்கப்பா பசி வந்து கெடக்க
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா
கீத்து ஒன்னு தெரியுது கெழக்கே ஹோய்
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா

Marimuthu Marimuthu song FAQ

Who sang Marimuthu Marimuthu?

Marimuthu Marimuthu was sung by Deva for the 1998 Tamil film Kaadhal Mannan.

Who composed the music for Marimuthu Marimuthu?

The music for Marimuthu Marimuthu was composed by Bharathwaj.

Which movie is the song Marimuthu Marimuthu from?

Marimuthu Marimuthu is from the Tamil film Kaadhal Mannan, released in 1998. The film has 6 songs on Tamilputhumai.

மாரிமுத்து மாரிமுத்து பாடலை பாடியவர் யார்?

மாரிமுத்து மாரிமுத்து பாடலை பாடியவர் தேவா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் மன்னன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்