Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Theeraa Ennaasai lyrics from Election movie - எலக்சன் திரைப்பட பாடல் வரிகள்

Theeraa Ennaasai பாடல் 2024-ல் வெளியான எலக்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Kapil Kapilan

Theeraa Ennaasai is a song from the 2024 Tamil film Election, written by Karthik Netha, composed by Govind Vasantha and sung by Kapil Kapilan.

WhatsApp
Movie Name (in Tamil)
எலக்சன்
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : தீரா என்னாசை என் ஓசைகள் நீ
மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ
ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓ......

ஆண் : வெயில் கொடை நீ நீ
மழை பரல் நீ நீ வானம் நீ

ஆண் : ஈர பார்வைகள் தாலாட்டுதே
மார்பில் நான் தூங்கவா
பாத கொலுசாடும் மெல்லோசையில்
தள்ளாடி தள்ளாடி வாழவா

ஆண் : வாசல் விளக்கில் உருகி ஓடும் ஒளியில்
உன் முகம் நான் பார்த்து பித்தம் ஏறுதே
காலை வெயிலில்
கூந்தல் உலர்த்தும் அழகில்
கரைந்து கரைந்து பூ பூப்பேன்
கனவில் அதனை நான் பார்ப்பேன்
வா....ஆஅ....ஆ....

ஆண் : தீரா என்னாசை என் ஓசைகள் நீ
மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ
ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓ......

ஆண் : வெயில் கொடை நீ நீ நீ
மழை பரல் நீ நீ நீ வானம் நீ.....

Lyrics(English)

Male : Theeraa ennaasai en osaigal nee
Maaraa en vaazhkkai en vetgaigal nee
Oo…oo….oo…oo…

Male : Veyil kodai nee nee
Mazhai paral nee nee vaanam nee

Male : Eera paarvaigal thaalaattuthae
Maarbil naan thoongavaa
Paatha kolusaadum mellosaiyil
Thallaadi thallaadi vaazhavaa

Male : Vaasal vilakkil urugi odum oliyil
Un mugam naan paarththu piththam yaeruthae
Kaalai veyilil koonthal ularththum azhagil
Karainthu karainthu poo poopean
Kanavil athanai naan paarppaen
Vaa….aaa….aa….

Male : Theeraa ennaasai en osaigal nee
Maaraa en vaazhkkai en vetgaigal nee
Oo…oo….oo…oo…

Male : Veyil kodai nee nee nee
Mazhai paral nee nee nee vaanam nee….

Theeraa Ennaasai song FAQ

Who sang Theeraa Ennaasai?

Theeraa Ennaasai was sung by Kapil Kapilan for the 2024 Tamil film Election.

Who wrote the lyrics of Theeraa Ennaasai?

The lyrics of Theeraa Ennaasai were written by Karthik Netha.

Who composed the music for Theeraa Ennaasai?

The music for Theeraa Ennaasai was composed by Govind Vasantha.

Which movie is the song Theeraa Ennaasai from?

Theeraa Ennaasai is from the Tamil film Election, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Theeraa Ennaasai பாடலை பாடியவர் யார்?

Theeraa Ennaasai பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எலக்சன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்