Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Election lyrics from Election movie - எலக்சன் திரைப்படத்திலிருந்து எலக்சன் பாடல் வரிகள்

எலக்சன் பாடல் 2024-ல் வெளியான எலக்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: S Gnanakaravel · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Kapil Kapilan

Election is a song from the 2024 Tamil film Election, written by S Gnanakaravel, composed by Govind Vasantha and sung by Kapil Kapilan.

WhatsApp
Movie Name (in Tamil)
எலக்சன்
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : நேற்றாய் நாளை
விடிந்திட கூடாதா
நேர்ந்த காயம் நீங்காதா

ஆண் : ஒரு நாள் கூத்தாய்
இன்று வாழ்வானதே
மறு நாள் வாழ்க்கை
மண் மீது மீனானதே

ஆண் : பாறை தூக்கி செல்லும்
பறவை போல நெஞ்சம்
பாரம் தாங்காமல் தடுமாறி சாயும்

ஆண் : தூக்கம் இல்லை கண்ணில்
துளை போடும் துன்பம் நெஞ்சில்
பூமி தாங்கும் பூகம்பம்
பூ தாங்குமா

ஆண் : ம்ம்ம் நதியின் சுழியில்
படகென நிலைகுலைந்தேன்
விதியின் பிடியில்
விழி பிதுங்கி அலைகிறேன்

ஆண் : மறு கணமே மறக்கும்
மழலையின் மனம் வரவே
அதுபோல் வலிகள்
நொடி பொழுதில் மறக்கனுமே

ஆண் : நூறாண்டு வாழ்ந்தால்
நமை சேரும் கஷ்டம்
ஓர் ஆண்டில் நிகழ்ந்தால்
என்னாவேன் ஓ நானும்

ஆண் : என்னாசைகள் சிதறுது
கண்ணாடி சில்லாய்
இந்த வாழ்வே
துன்பத்தின் விழாகோலோமா
நாளை மாறாதோ....

Lyrics(English)

Male : Nettraai naalai
Vidinthida koodaathaa
Nerntha kaayam neengaathaa

Male : Oru naal kooththaai
Indru vaazhvaanathae
Maru naal vaazhkkai
Mann meethu meenaanathae

Male : Paarai thookki sellum
Paravai pola nenjam
Paaram thaangaamal thadumaari saayum

Male : Thookkam illai kannil
Thulai podum thunbam nenjil
Boomi thaangum boogambam
Poo thaangumaa

Male : Mmm nathiyin suzhiyil
Padakenda nilai kulainthaen
Vithiyin pidiyil
Vizhi pithungi alaigiraen

Male : Maru ganamae marakkum
Mazhalaiyin manam varavae
Athu pol valigal
Nodu pozhuthil marakkanumae

Male : Nooraandu vaazhnthaal
Namai serum kastam
Orr aandil nigazhnthaal
Ennaavaen oh naanum

Male : Ennaasaigal sitharuthu
Kannaadi sillaai
Intha vaazhvae
Thunbaththin vizhaakolomaa
Naalai maaraatho

Election song FAQ

Who sang Election?

Election was sung by Kapil Kapilan for the 2024 Tamil film Election.

Who wrote the lyrics of Election?

The lyrics of Election were written by S Gnanakaravel.

Who composed the music for Election?

The music for Election was composed by Govind Vasantha.

Which movie is the song Election from?

Election is from the Tamil film Election, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

எலக்சன் பாடலை பாடியவர் யார்?

எலக்சன் பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எலக்சன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்