Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Sivantha Kazhukaada lyrics from Election movie - எலக்சன் திரைப்பட பாடல் வரிகள்

Sivantha Kazhukaada பாடல் 2024-ல் வெளியான எலக்சன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: S Gnanakaravel · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Mukesh Mohamed

Sivantha Kazhukaada is a song from the 2024 Tamil film Election, written by S Gnanakaravel, composed by Govind Vasantha and sung by Mukesh Mohamed.

WhatsApp
Movie Name (in Tamil)
எலக்சன்
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : சிவந்த கழுகாட பினங்கள்
மலை சாய சினந்த
சுரர்வேரை கலைவோனை
பெதும்பை எழுகோல ஜெயங்கொள்

குழு : சாந்தாமணி நல்லசிவத்தின்
தவ புதல்வனே எங்கள் நடராஜா

ஆண் : நல்லூரு மண்ணின் சிங்கம்
நடராசன் என்னும் தங்கம்
எல்லோருக்கும் இனிய நண்பன்
எளியோர்க்கு உதவும் தொண்டன்
வாராரே படைகளோடு

குழு : வளமாகும் நம் பொட்டல் காடு

ஆண் : விடியட்டும் நமது நாளை

குழு : விழ வேண்டும் தோளில் வெற்றி மாலை

குழு : நல்லூரு மண்ணின் சிங்கம்
நடராசன் என்னும் தங்கம்

ஆண் : யார் யாருக்கோ ஓட்டு போட்டோம்
யார் யாரோ வெல்ல வச்சோம்

குழு : ஊரோட நிலமையா பாத்தா பரிதாபம்

ஆண் : நம் வீட்டு செல்ல பிள்ளை
வெல்லட்டும் இந்த முறை

குழு : காணட்டும் ஊரு வளம் பேர

ஆண் : ஒரு வாட்டி வாய்ப்பு தந்தா
இருக்காதே கரண்ட்டு கட்டு

குழு : ஓஹோன்னு ஜெயிக்க வச்சா
ஊராரும் செம்ம ப்ரைட்டு

ஆண் : வரலாறு பேச போறேன்
வருங்கால பிரசிடெண்ட்டு

குழு : அண்ணனை மெச்சுவாரே
அமெரிக்கா பிரசிடெண்ட்டு

Lyrics(English)

Male : Sivantha kazhukaada pinangal
Maalai saaya sinantha
Surarverai kalavonai
Pothumbai ezhukola jeyankol

Chorus : Saanthaamani nallasivaththin
Thava pudhalvanae engal nadaraja

Male : Nallooru mannin singam
Nadarasan ennum thangam
Ellorukkum iniya nanban
Eloyorkku udhavum thondan
Vaaraarae padaigalodu

Chorus : Valamaagum nam pottal kaadu

Male : Vidiyattum namathu naalai

Chorus : Vizha vendum tholil vettri maalai

Chorus : Nallooru mannin singam
Nadarasan ennum thangam

Male : Yaar yaarukko vote-tu pottom
Yaar yaaro vella vachom

Chorus : Ooroda nilamaiyaa paaththaa parithaabam

Male : Nam veettu chella pillai
Vellattum intha murai

Chorus : Kaanattum ooru valam pera

Male : Oru vaatti vaaippu thanthaa
Orukaathae current-u kattu

Chorus : Ohonnu jeyikka vachchaa
Ooraarum semma bright

Male : Varalaaru pesa poraen
Varungaala president-tu

Chorus : Annanai mechuvaarae
America president-tu

Sivantha Kazhukaada song FAQ

Who sang Sivantha Kazhukaada?

Sivantha Kazhukaada was sung by Mukesh Mohamed for the 2024 Tamil film Election.

Who wrote the lyrics of Sivantha Kazhukaada?

The lyrics of Sivantha Kazhukaada were written by S Gnanakaravel.

Who composed the music for Sivantha Kazhukaada?

The music for Sivantha Kazhukaada was composed by Govind Vasantha.

Which movie is the song Sivantha Kazhukaada from?

Sivantha Kazhukaada is from the Tamil film Election, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Sivantha Kazhukaada பாடலை பாடியவர் யார்?

Sivantha Kazhukaada பாடலை பாடியவர் Mukesh Mohamed.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எலக்சன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்