Skip to content

Popular

Tamil Songs lyrics · 1992

Thamizha Thamizha lyrics from Roja movie - ரோஜா திரைப்படத்திலிருந்து தமிழா தமிழா பாடல் வரிகள்

தமிழா தமிழா பாடல் 1992-ல் வெளியான ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஹரிசரண்

Thamizha Thamizha is a song from the 1992 Tamil film Roja, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
ரோஜா
Year
1992
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கழி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா (இசை)

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

***

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
உப தண்டமாய் வலுவானது
அட வானிலா பிளவென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது.. எழுவோம் (இசை)

Thamizha Thamizha song FAQ

Who sang Thamizha Thamizha?

Thamizha Thamizha was sung by Haricharan for the 1992 Tamil film Roja.

Who wrote the lyrics of Thamizha Thamizha?

The lyrics of Thamizha Thamizha were written by Vairamuthu.

Who composed the music for Thamizha Thamizha?

The music for Thamizha Thamizha was composed by A.R.Rahman.

Which movie is the song Thamizha Thamizha from?

Thamizha Thamizha is from the Tamil film Roja, released in 1992. The film has 5 songs on Tamilputhumai.

தமிழா தமிழா பாடலை பாடியவர் யார்?

தமிழா தமிழா பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரோஜா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்