Skip to content

Popular

Tamil Songs lyrics · 1992

Kaadhal Rojave lyrics from Roja movie - ரோஜா திரைப்படத்திலிருந்து காதல் ரோஜாவே பாடல் வரிகள்

காதல் ரோஜாவே பாடல் 1992-ல் வெளியான ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Kaadhal Rojave is a song from the 1992 Tamil film Roja, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
ரோஜா
Year
1992
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (இசை)

பெண்குழு : ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

***

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

***

ஆண் : வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண் : பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

Kaadhal Rojave song FAQ

Who sang Kaadhal Rojave?

Kaadhal Rojave was sung by S. P. Balasubramaniam for the 1992 Tamil film Roja.

Who wrote the lyrics of Kaadhal Rojave?

The lyrics of Kaadhal Rojave were written by Vairamuthu.

Who composed the music for Kaadhal Rojave?

The music for Kaadhal Rojave was composed by A.R.Rahman.

Which movie is the song Kaadhal Rojave from?

Kaadhal Rojave is from the Tamil film Roja, released in 1992. The film has 5 songs on Tamilputhumai.

காதல் ரோஜாவே பாடலை பாடியவர் யார்?

காதல் ரோஜாவே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரோஜா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்