Skip to content

Popular

Tamil Songs lyrics · 1992

Chinna Chinna lyrics from Roja movie - ரோஜா திரைப்படத்திலிருந்து சின்னச் சின்ன பாடல் வரிகள்

சின்னச் சின்ன பாடல் 1992-ல் வெளியான ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஏ. ஆர். ரகுமான்

Chinna Chinna is a song from the 1992 Tamil film Roja, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by A.R.Rahman.

WhatsApp
Movie Name (in Tamil)
ரோஜா
Year
1992
Lyrics
Vairamuthu
Singers
A.R.Rahman

Lyrics(Tamil)

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை

***

பெண் : மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை...
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை...
கார்குழலில் உலகை...கட்டிவிடஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றி வர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை (இசை)

ஆண்: ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலேலோ... ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...
ஏலே ஏலேலே ஏலேலே ஏலே ஏலேலோ...

***

பெண் : சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...
என்னை இந்த பூமி...சுற்றிவர ஆசை...

பெண் : சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

Chinna Chinna song FAQ

Who sang Chinna Chinna?

Chinna Chinna was sung by A.R.Rahman for the 1992 Tamil film Roja.

Who wrote the lyrics of Chinna Chinna?

The lyrics of Chinna Chinna were written by Vairamuthu.

Who composed the music for Chinna Chinna?

The music for Chinna Chinna was composed by A.R.Rahman.

Which movie is the song Chinna Chinna from?

Chinna Chinna is from the Tamil film Roja, released in 1992. The film has 5 songs on Tamilputhumai.

சின்னச் சின்ன பாடலை பாடியவர் யார்?

சின்னச் சின்ன பாடலை பாடியவர் ஏ. ஆர். ரகுமான்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரோஜா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்